பிரித்தானியாவின் அடுத்த ராணியாக கமிலா! வெளியான முக்கிய அறிக்கை
பிரித்தானியாவின் மன்னராக இளவரசர் சார்லஸ் முடிசூடும் போது, அவரது மனைவி கமிலா ராணியாராக பொறுப்பேற்பார் என அறிக்கை ஊடாக எலிசபெத் ராணியார் தெளிவுபடுத்தியுள்ளார். பிரித்தானியாவின் ராணியாராக 1952ம் ஆண்டு பிப்ரவரி 6ம் திகதி முடிசூட்டிக்கொண்டதன் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் நிலையில், எலிசபெத் ராணியார் குறித்த தகவலை அறிக்கை ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொண்டுவரும் நிபுணர்கள் தரப்பு, இளவரசர் சார்லஸ் மன்னராக முடிசூடும் போது அவரது மனைவி … Read more