அதிகரிக்கும் போர் பதற்றம்! உயிரையும் கொடுப்போம்… ரஷ்யாவுக்கு எதிராக திரளும் உக்ரைன் சிறுவர்கள்
உக்ரைன் மீது ரஷ்ய துருப்புகள் எப்போது வேண்டுமானாலும் படையெடுப்பு நடத்தலாம் என்ற இறுக்கமான சூழலில் வெறும் பத்து வயது நிரம்பிய சிறார்கள் ஆயுதப் பயிற்சிக்காக திரளும் சம்பவம் வெளியாகியுள்ளது. உக்ரைன் எல்லையில் ஆயுதங்கள், துருப்புகள் தொடங்கி சுகாதார சேவைகள், ரத்த வங்கியும் அமைத்து தயார் நிலையில் உள்ளது ரஷ்யா. உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை குவித்து வருகிறது. கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் நேரிடையாக சென்று தங்களது ஆதரவை தெரிவித்து … Read more