BB Ultimate எவிக்ஷன்: வனிதாவா, சுரேஷா, அபிநய்யா? முதல் ஆளாக வெளியேறியது யார் தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து ஒ.டி.டி.யில் முதன் முறையாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில், கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் அல்டிமேட். பிக் பாஸ் முந்தைய சீசன்களில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய வனிதா விஜய்குமார், பாலா, தாடி பாலாஜி, ஜூலி உள்ளிட்ட 14 பேர் பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். பிக் பாஸ் அல்டிமேட் 24 மணி நேர லைவ் எனச் சொல்லப்பட்டாலும், … Read more