கொரோனாவுக்கு உலக அளவில் 59,05,835 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.05 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 59,05,835 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 42,47,93,352 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 35,02,82,600 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 81,494 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வணிகர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி; கொரோனாவால் வருவாய் இழப்பு| Dinamalar

பெங்களூரு : பெங்களூரு மாநகரில் கொரானோ பாதிப்பால், வணிகர்கள் எண்ணிக்கை, 40 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 2021-22 நிதியாண்டுக்கான வணிக உரிமங்களை புதுப்பிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டது. இதில், 62 சதவீதம் நகர வணிகர்கள் மட்டுமே உரிமத்தை புதுப்பித்துள்ளனர். உரிமத்தை புதுப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவும், புதிதாக விண்ணப்பிப்போர் சதவீதம் சராசரியாகவும் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் பதிவு அளித்துள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:நிதியாண்டு, 2019 – 20ல் முந்தைய நிதியாண்டில் மாநகராட்சி நிர்வாகம், 51 ஆயிரத்து, 564 … Read more

லண்டன் குடியிருப்பில் 2 ஆண்டுகளாக வீசிய துர்நாற்றம்., வீட்டின் கதவை உடைத்த பொலிஸ் கண்ட காட்சி!

லண்டனில் இறந்து இரண்டு ஆண்டுகளாக அழுகி துர்நாற்றம் வீசிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தெற்கு லண்டன்- Peckham பகுதியில், செயின்ட் மேரி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த 2019 அக்டோபரில் கட்டிடத்தில் ‘துர்நாற்றம்’ இருப்பதாக அக்கம்பக்கத்தினர் ஹவுசிங் அசோசியேஷன் வீட்டு உரிமையாளரிடம் புகார் செய்யத் தொடங்கினர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், அந்த துர்நாற்றம் பல நாட்களாக நீடித்து வந்துள்ளது. எதுவரை என்றால், இரு தினங்களுக்கு முன் அங்கு ஒரு வீட்டிலிருந்து … Read more

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறுகிறார் கமலஹாசன்

நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறப்போவதாக அவரே அறிவித்துள்ளார். வாரா வாரா ஒரு நட்சத்திரத்திற்கு பை பை சொல்லிவந்த கமல்ஹாசன் இந்த வாரம் அவர் வெளியேறப்போவதாக வந்திருக்கும் அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி எனக்கு மனதிற்கு பிடித்த நிகழ்ச்சி என்ற போதும், விக்ரம் திரைப்படம் உள்ளிட்ட திரைத்துறை பணிகள் காத்திருக்கிறது. மேலும், விக்ரம் திரைப்படத்தில் பணிபுரியும் சக கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்பை முடிக்க … Read more

ஐசிசி டி20 தரவரிசை – 6 ஆண்டுக்கு பிறகு முதல் இடம் பிடித்தது இந்தியா

துபாய்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது.  முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 65 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 3-0 என … Read more

309 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு| Dinamalar

புதுச்சேரி : எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 309 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு முதற்கட்ட கலந்தாய்வு முடிந்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான ஏற்பாடு நடந்து வருகிறது.இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வரும் 25ம் தேதிக்குள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வு முடிவில், அரசு மருத்துவக் கல்லுாரியில் 7, மூன்று தனி யார் கல்லுாரிகளில் 14 என இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ளன.என்.ஆர்.ஐ., சிறுபான்மை, … Read more

இந்தியா தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி! சாதித்து காட்டிய ரோஹித் ஷர்மா

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய அணி டி20 போட்டியில் தொடர்ந்து 9 ஆட்டங்களில் வென்று, சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் இதுவரை மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. 3-வது போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் … Read more

கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகல் – காரணம் இதுதான்

சென்னை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக நடிகர் கமலஹாசன் அறிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் 5 சீசன்களாக நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்வுக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது.  நடிகர் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து வழங்கி வருகின்றார்.   இந்த நிகழ்ச்சியின் புகழுக்கு அவரும் ஒரு காரண ஆவார்.  தற்போது பிக் பாஸ் அல்டிமேட் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிறது.  இதையும் அவர் தொகுத்து வழங்குகிறார்.. இந்நிலையில் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த … Read more

சென்னையில் துணிகரம் – தி.மு.க. நிர்வாகி வெட்டிக் கொலை

சென்னை: சென்னை காந்தி நகர் பல்லவன் சாலையில் தி.மு.க. நிர்வாகி மதன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்தார் என தெரிய வந்துள்ளது. தேர்தல் முன்பகையால் கொலை நடந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்கள்…காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்தது ஏன்?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

மூன்றாவது போட்டியிலும் இந்தியா வெற்றி| Dinamalar

கோல்கட்டா: கோல்கட்டாவில் நடந்த மூன்றாவது ‛டி20′ போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் விண்டீஸ் அணியை தோற்கடித்தது. இந்தியா வந்த விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ‛டி20′ தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்தியா 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் கோல்கட்டாவில் நடந்த மூன்றாவது போட்டியிலும் விண்டீஸ் அணியை 17 ரன்கள் வித்தியா்சத்தில் தோற்கடித்தது . கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் டாஸ் … Read more