ஓட்டு போடாமல் அப்படியே நின்ற நடிகர் விஜய்! காரணம் என்ன தெரியுமா?
நடிகர் விஜய் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த நிலையில் ஓட்டு போடுவதற்கு முன்னர் இயந்தரம் அருகே சிறிது நேரம் அப்படியே நின்றிருந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக காலை 7 மணிக்கு விஜய் கிளம்புவார் என அவரது மக்கள் தொடர்பாளர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். எனவே காலை 5 மணியிலிருந்தே அவரது வீட்டின் முன் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். போலீஸாரும் காலை முதலே விஜய் வீட்டின் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 7.05 மணிக்கு … Read more