ஐபிஎல் ஏலத்தில் அடித்த அதிக தொகைக்கு ஏலம் – வெஸ்ட் இன்டீஸ் வீரர் செய்த சிறப்பான சம்பவம்
ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட நிலையில் வெஸ்ட் இன்டீஸ் வீரர் சக வீரர்களுக்கு விருந்தளித்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்தது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் போட்டிப் போட்டு எடுத்தன. அந்தவகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.10.75 கோடிக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரரான நிக்கோலஸ் பூரனை ஏலத்தில் எடுத்தது.ஐபிஎல் … Read more