EPFO குட் நியூஸ்.. வட்டி விகிதத்தை உயர்த்த இறுதி முடிவு..!
மாத சம்பளக்காரர்களுக்கு அதீத பலன் அளிக்கும் மிக முக்கியமான சேமிப்பு திட்டமான EPF மீதான வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்க முக்கியமான ஆலோசனைக் கூட்டம் கூட உள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தனிநபர் பலன் அடையும் வகையில் அறிவிப்புகள் வெளியாகாத நிலையில் மத்திய அரசு EPF வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தைக் கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் இந்த முக்கியமான கூட்டத்தின் முடிவுகள் எதிர்நோக்கி மாத சம்பளக்காரர்கள் … Read more