அசோக் செல்வனின் “நித்தம் ஒரு வானம்” : போஸ்டர் வெளியிட்டார் துல்கர் சல்மான் !
வியாகம் 18 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரா.கார்த்திக் இயக்க அசோக்செல்வன் நடிக்கும் படம் “நித்தம் ஒரு வானம்”. ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைக்க, விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். படம் குறித்து இயக்குநர் ரா. கார்த்திக், “நம் மனதின் நேர்மறை எண்ணங்களையும், அன்பையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் இது” என்றார். இந்நிலையில் டைட்டில் லுக் போஸ்டரை … Read more