எரிபொருட்கள் விலை உயர்வு: சமையல் சிலிண்டர் விலையை அரசே நிர்ணயம் செய்கிறது! மத்தியஅரசு தகவல்..
டெல்லி: சமையல் சிலிண்டர் விலையை அரசே நிர்ணயம் செய்கிறது என மாநிலங்களவையில் மத்தியஅரசு தகவல் தெரிவித்து உள்ளது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற மாநிலங்களை விவாதத்தின்போது சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது. சமையல் சிலிண்டர் விலை நிர்ணயம் சர்வதேச சந்தை மாற்றத்தால் மக்கள் பாதிக்காத வகையில், அரசே நிர்ணயம் செய்து வருவதாக தெரிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022 … Read more