லதா மங்கேஷ்கர் மறைவு: தலைவர்கள் இரங்கல்| Dinamalar
புதுடில்லி: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள் மற்றும் பல கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் சாதனைகள், ஈடு இணையற்றதாகவே இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி லதா மங்கேஷ்கரின் பாடல்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தின. பல தசாப்தங்களாக இந்திய திரைப்பட உலகில் ஏற்பட்ட மாற்றங்களை அவர் உன்னிப்பாக கவனித்தார். திரைப்படங்களுக்கு … Read more