மொத்த ஐரோப்பாவுக்கும் ஆபத்து! ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது செர்னோபில்
உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையம் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டதாக உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்தார். உக்ரைன் தலைநகர் கியேவில் (Kyiv) இருந்து வடக்கே 60 மைல் தொலைவில் அமைந்துள்ள அழிக்கப்பட்ட அணு உலையான செர்னோபில்லின் முன் ரஷ்ய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் நிற்பதை வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று பிற்பகல் ரஷ்யப் படைகள் “செர்னோபில் அணுமின் நிலையத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக” கூறியிருந்தார். 1986-ஆம் ஆண்டில் … Read more