2700 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. இரத்தகளறியான சந்தை.. முதலீட்டாளர்கள் கண்ணீர்!
இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று காலை தொடக்கத்திலேயே பலத்த சரிவில் தொடங்கின. இதனையடுத்து முடிவிலும் பலத்த சரிவில் தான் முடிவடைந்தன. கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதலை ஆரம்பித்த நிலையில், தாக்குதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றது. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? உக்ரைன் ரஷ்யாவின் ஏழு விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறுகின்றது. ஆனால் ரஷ்யாவோ அப்படி ஏதும் நடக்கவில்லை என்று … Read more