ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உண்மையை போட்டுடைத்த முரளிதரன்
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் ஆடும் லெவன் அணி வீரர்கள் குறித்து பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்துள்ளது. அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை கடும் போட்டிக்கு மத்தியிலும் தேர்வு செய்தனர். இந்த ஏலத்தில் அதிகப்பட்சமாக மும்பை அணியால் இஷான் கிஷான் ரூ.15.25 கோடிக்கும், … Read more