கனேடிய குடியுரிமை சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
கனேடிய குடியுரிமை பெறுவது உலகின் மிகச்சிறந்த நாடுகளில் ஒன்றில் வாழ்வதற்கும் பணி செய்வது முதலான ஏராளம் பலன்களை தருவதாகவும் காணப்படுகிறது. ஆகவே, கனேடியர்கள் தங்கள் குடியுரிமை நிலையை வெளிநாடுகளில் பிறந்த தங்கள் பிள்ளைகளுக்கும் வழங்க விடும்புகிறார்கள். அதேபோல, கனேடிய பெற்றோரைக் கொண்ட பிள்ளைகளும் தாங்களே கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கிறார்கள். கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் என்று அழைக்கப்படும் கனேடிய குடியுரிமைக்கான ஆதாரத்தைப் பெறுவதற்கு உங்களுக்கு ஒரு அனுபவம் வாய்ந்த கனேடிய புலம்பெயர்தல் சட்டத்தரணி உதவி செய்ய முடியும். கொரோனா … Read more