மாணவ சமூகத்தைக் கூறு போடும் ஹிஜாப் விவகாரம் : தமிழக எம் பி ஆவேசம்
டில்லி கர்நாடகாவில் மாணவர் சமூகத்தை ஹிஜாப் விவகாரம் கூறு போடுவதாகத் தமிழக எம் பி வெங்கடேசன் மங்களவையில் பேசி உள்ளார். கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதை இந்துத்துவா மாணவர்கள் தடுத்ததை அடுத்து அங்கு கடும் போராட்டம் வெடித்துள்ளது. நாளுக்கு நாள் போராட்டம் அதிகரிப்பதால் கர்நாடக அரசு மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. ஆயினும் மாநிலம் முழுவதும் கடுமையான போராட்டத்தை மாணவ மாணவிகள் நடத்தி வருகின்றனர். இது குறித்து மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன் மக்களவையில், “தமிழகத்தில் ஜனவரி 15 ஆம் தேதி … Read more