விவசாய கடன் தள்ளுபடி – இலவச கல்வி – 20லட்சம் பேருக்கு வேலை: உ.பி. மாநில தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரியங்கா காந்தி!
லக்னோ: உ.பி. மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி, விவசாய கடன் தள்ளுபடி, எல்கேஜி முதல் கல்லூரி வரை இலவச கல்வி, 20லட்சம் பேருக்கு அரசு வேலை உள்பட பல்வேறு அறிவிப்புகளை அம்மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டார். கட்சியின் தேர்தல் அறிக்கையான “உன்னதி விதான்” இன்று உ.பி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சி தலைவர்கள் முன்னிலையில் பிரியங்கா காந்தி வெளியிட்டார், அப்போது, தேர்தல் அறிக்கையான உன்னதி விதான் என்பதை அவர் “ஜன் கோஷ்னா பத்ரா” என்று அழைத்தார். 403 … Read more