25 உறுப்பினர்களுடன் மத்திய ஊடக அங்கீகார குழு அமைக்கப்படும்! மத்திய செய்தி-ஒலிபரப்பு அமைச்சகம்
டெல்லி: 25 உறுப்பினர்களுடன் மத்திய ஊடக அங்கீகார குழு அமைக்கப்பட இருப்பதாகவும், நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் எதிராகச் செயல்படும் பத்திரிகையாளா்களுக்கு அரசு வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மத்திய செய்தி-ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளா்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான புதிய விதிகளை மத்திய செய்தி-ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் தலைவராக மத்திய ஊடக அங்கீகாரக் குழு (CMAC) முதன்மை இயக்குநர் ஜெனரல், பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) தலைமையில், அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட 25 உறுப்பினர்களை … Read more