ரஷ்யாவை தொட்டால் இது தான் கதி! உக்ரைனுக்கு பிரபல ஐரோப்பிய நாடு கடும் எச்சரிக்கை
உக்ரைன் டான்பாஸுக்கு எதிராகப் போரைத் தொடங்கினால், ரஷ்யாவுடன் இணைந்து தனது நாடு பதிலடி கொடுக்கும் என்று ஐரோப்பிய நாடான பெலாரஷ்ய அதிபர் Alexander Lukashenko தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய ஆதரவுப் படைகளுக்கும் உக்ரைனிய படைகளுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக மோதல் இடம்பெற்று வருகிறது. தற்போது, உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா அதன் படைகளை குவித்துள்ளதால், டான்பாஸில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், டான்பாஸுக்கு எதிராகப் போரைத் தொடங்கினால், ரஷ்யாவுடன் இணைந்து தனது … Read more