பரஸ்பர நிதி சங்கத்தைப் போல தேசிய ஓய்வூதிய திட்டத்தை ஊக்குவிக்க புதிய சங்கம் தொடக்கம்

பரஸ்பர நிதி சங்கத்தைப் போல தேசிய ஓய்வூதிய திட்டத்தை ஊக்குவிப்பதற்காக புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. பரஸ்பர நிதி நிறுவனங்களை இந்திய பங்குச் சந்தை வாரியம் கட்டுப்படுத்துகிறது. அதேநேரம் பரஸ்பர நிதி திட்டங்களை ஊக்குவிக்க பரஸ்பர நிதி சங்கம் (ஆம்பி) செயல்படுகிறது. இதுபோல, தேசிய ஓய்வூதிய நிதியை (என்பிஎஸ்) நிர்வகிக்கும் நிறுவனங்களை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (பிஎப்ஆர்டிஏ) கட்டுப்படுத்துகிறது. இந்நிலையில், மும்பையில் ‘ஒய்வூதியத்துடன் எதிர்காலத்தை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற கருத்தரங்கில், தேசிய … Read more

புனே, பெங்களூரு, ஹைதராபாத்துக்கு மக்கள் குடிபெயரும் அபாயம் உள்ளது: இன்போசிஸ் நாராயணமூர்த்தி எச்சரிக்கை

புதுடெல்லி: உல​கள​வில் பருவ நிலை மாற்றம் மிகப்​பெரிய பிரச்​சினை​யாகி வருகிறது என்று ஏற்கெனவே இன்போசிஸ் நிறு​வனர் நாராயண​மூர்த்தி கவலை தெரி​வித்து வருகிறார். இந்நிலை​யில் மகாராஷ்டிர மாநிலம் புனே​வில் கடந்த வெள்​ளிக்​கிழமை நடைபெற்ற ஒரு கூட்​டத்​தில் நாராயண​மூர்த்தி கூறிய​தாவது: பருவ நிலை மாற்றம் குறித்த பிரச்​சினைக்கு குறிப்​பிட்ட காலத்​துக்​குள் தீர்வு காணா​விட்​டால், எதிர்​காலத்​தில் வாழ தகுதி​யற்ற சிறு நகரங்​களில் இருந்து ஏராளமான மக்கள் புனே, பெங்​களூரு, ஹைதரா​பாத் போன்ற நகரங்​களுக்கு குடிபெயரும் அபாயம் உள்ளது. அதுவும் அவ்வளவு எளிதல்ல. … Read more

யுபிஎஸ்சி மோசடி வழக்கு: பூஜாவுக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு

புதுடெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதியதில் முறைகேடுகளில் ஈடுபட்ட பூஜா கேத்கருக்கு, எதிராக தொடரப்பட்ட கிரிமினல் வழக்கில். டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. மகாராஷ்டிராவில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேத்கர் போலிச் சான்றிதழ் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சலுகைகளை பெற உடலில் குறைபாடு உள்ளவர் என போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும், ஓபிசி வகுப்பு சான்றிதழை முறைகேடாக பெற்றதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக எழுந்தன. … Read more

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி முறை ரத்து: மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய கல்வித் துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். ஆல் பாஸ் இல்லை: கல்வி உரிமைச் சட்டத்தில் 2019-ம் ஏற்பட்ட திருத்தம் மூலம் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் … Read more

காஷ்மீரில் 40 நாள் கடும் குளிர் காலம் தொடங்கியது

காஷ்மீரில் 40 நாள் கடும் குளிர் காலம் நேற்று முன்தினம் தொடங்கியது. ஸ்ரீநகரில் கடந்த வெள்ளி இரவு வெப்ப நிலை மைனஸ் 8.5 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இது கடந்த 50 ஆண்டுகளில் மிக குறைவான வெப்பநிலை என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் கடும் குளிர் காலம் தொடங்கும். இது 40 நாட்கள் நீடிக்கும். இந்த கடும் குளிர் காலம் காஷ்மீரில் நேற்று முன்தினம் தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த வெள்ளி … Read more

புனே: நடைமேடையில் தூங்கியவர்கள் மீது ஏறிய லாரி – 3 பேர் பலி; 6 பேருக்கு காயம்

புனே: புனேவில் நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாறுமாறாக ஓடிய லாரி ஏறியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இன்று (டிச.23) அதிகாலை 12.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில், “புனேவின் கேஷ்னந்த் பாதா பகுதியில் ஒரு நடைமேடையில் தொழிலாளர்கள் சிலர் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது அதிகாலையில் தாறுமாறாக ஓடிய லாரி ஒன்று நடைமேடையில் ஏறியுள்ளது. இதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் … Read more

“இதுவரை 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை” – 71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய மோடி பெருமிதம்

புது டெல்லி: கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைகளைத் தனது தலைமையிலான அரசாங்கம் வழங்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று (டிச.23) வழங்கினார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, பிரதமர் மோடி பணி நியமன உத்தரவுகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், இன்று 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, காணொலி காட்சி … Read more

Udaan Yatri Cafe: விமான நிலையத்தில் மலிவு விலை உணவகங்கள்… மத்திய அரசு நடவடிக்கை

Udaan Yatri Cafe at Airports: விமான நிலையங்களில் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்க உதவும் “உதான் யாத்ரி கஃபே” திட்டம் பலருக்கு நிவாரணத்தை கொடுக்கும்.

உ.பி.,யில் என்கவுன்ட்டர்: காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மூவர் சுட்டுக் கொலை

லக்னோ: உ.பி.,யில் இன்று (டிச.26) நடந்த என்கவுன்ட்டரில் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஞ்சாப் போலீஸ், உ.பி. அதிரடி காவல்படையினர் கூட்டாக இணைந்து இந்த என்கவுன்ட்டரை நிகழ்த்தியுள்ளனர். சுட்டு வீழ்த்தப்பட்ட மூவரும் குருதாஸ்பூரில் நடந்த கையெறி குண்டு தாக்குதலில் தொடர்புடையவர்கள் எனத் தெரிகிறது. இது குறித்து பஞ்சாப் மாநில காவல்துறை டிஜிபி கவுரவ் யாதவ் கூறுகையில், “பிலிபித்தின் புரான்பூர் பகுதியில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்ட்டரில் காலிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த … Read more

புனே: நடைமேடையில் தூங்கியவர்கள் மீது ஏறிய லாரி – 3 பேர் பலி; 6 பேருக்கு காயம்

புனே: புனேவில் நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாறுமாறாக ஓடிய லாரி ஏறியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இன்று (டிச.23) அதிகாலை 12.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில், “புனேவின் கேஷ்னந்த் பாதா பகுதியில் ஒரு நடைமேடையில் தொழிலாளர்கள் சிலர் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது அதிகாலையில் தாறுமாறாக ஓடிய லாரி ஒன்று நடைமேடையில் ஏறியுள்ளது. இதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் … Read more