திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ 10 கோடி: அள்ளிக் கொடுத்த நெல்லை பக்தர்கள்!
திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் ஒரே நாளில் அதிகபட்ச நன்கொடை நெல்லை பக்தர்களால் வழங்கப்பட்டுள்ளது. பத்து கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். இந்தியாவிலேயே அதிக நன்கொடை பெறும் கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் பணக்கார … Read more