கர்நாடகாவில் வி.எச்.பி அமைப்பினர் இன்று போராட்டம் நடத்த உள்ள நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.!
கர்நாடாக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணாவில் வி.எச்.பி அமைப்பினர் இன்று போராட்டம் நடத்த உள்ள நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜாமியா மசூதி பிரச்சினை தொடர்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. Source link