பொதுத் தேர்வு எதிர்நோக்கியுள்ள பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வுகள் ஏற்கெனவே நடத்தப்பட்டு அதன் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. இந்த நிலையில், பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான இரண்டாம் பருவ தேர்வுக்கான கால அட்டணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் மே மாதம் 24 ஆம் தேதி வரை இத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பருவ தேர்வுகான பாடவாரியான தேர்வு … Read more

மாநிலங்களவையில் காங்கிரசின் பலம் குறைந்து வருவதால் அக்கட்சி எதிர்க்கட்சித் தகுதியை இழக்கக் கூடிய சூழல்.!

மாநிலங்களவையில் காங்கிரசின் பலம் குறைந்து வருவதால் அக்கட்சி எதிர்க்கட்சித் தகுதியை இழக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சித் தகுதியைப் பெற ஒரு கட்சி குறைந்தது 25 விழுக்காடு உறுப்பினர்களைப் பெற்றிருக்க வேண்டும். மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி 34 உறுப்பினர்களைக் கொண்டுள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் கார்கே எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் குஜராத் கர்நாடக மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் அதிக … Read more

அனைத்து தொகுதிகளிலும் நடமாடும் ரேசன் கடைகள்- கேரள பட்ஜெட்டில் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் இன்று நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஐ-பேட் மூலம் பாலகோபால் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ததன்மூலம், முதல் காகிதமில்லா பட்ஜெட் என்ற சிறப்பை பெற்றுள்ளது. வருவாய் செலவினம் ரூ.157065.89 கோடி மற்றும் வருவாய் பற்றாக்குறை ரூ.22968.09 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட நிதி நெருக்கடி இருந்தபோதிலும், பட்ஜெட்டில் சாமானிய மக்கள் மீது வரிச்சுமை திணிக்கப்டவில்லை. தகவல் தொழில்நுட்பம், தொழில்துறைகள் மற்றும் உள்கட்டமைப்பு போன்றவற்றுக்கு … Read more

உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தல்!: 15 ஆண்டுகளாக தோல்வியடையும் முதலமைச்சர் வேட்பாளர்கள்..!!

உத்தராகண்ட்: உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளின் சார்பில் முதலமைச்சர் முகங்களாக அறிமுகப்படுத்தப்பட்டவர்களும் தோல்வியை தழுவியுள்ளனர். உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முதலமைச்சர் வேட்பாளரும், முதலமைச்சருமான புஷ்கர் சிங் தாமி காங்கிரஸ் வேட்பாளரிடம் 6,579 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதேபோல் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் முகமாக காட்டப்பட்ட ஹரிஷ் ராவத், பாஜக வேட்பாளரிடம் 17,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்துள்ளார். முக்கிய கட்சிகள் தான் இப்படி என்றால் ஆம் … Read more

Paytm-க்கு திடீரென கட்டுப்பாடுகளை விதித்த ரிசர்வ் வங்கி: என்ன காரணம்?

பணப் பரிவர்த்தனை விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் பேடிஎம் பேமண்ட் வங்கி (Paytm Payment Bank) புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் இன்னபிற சேவைகளுக்காக பணத்தை வழங்குவதற்கும் கூகுள் பே, பேடிஎம், ஃபோன் பே உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஆப்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆப்-களை பதிவிறக்கம் செய்வதும், அவற்றில் நமது வங்கிக் கணக்கு … Read more

2024 தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மம்தா பானர்ஜி அழைப்பு

கொல்கத்தா: 5 மாநில தேர்தல் முடிவு வரும் நாடாளுமனற தேர்தலில் எதிரொலிக்காது, 2024 தேர்தலில் பாஜகவை எதிர்த்து போராட விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இதில், பஞ்சாப் தவிர உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதனை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். … Read more

காங்கிரஸ் தலைமையில் "ராட்சச" கூட்டணி.. ஆலோசகராக "பி.கே".. இதெப்படி இருக்கும்?!

5 மாநிலத் தேர்தலில் கிடைத்த பெரிய அடியால் மமதா பானர்ஜி டக்கென கீழே இறங்கி வந்து விட்டார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 2024 லோக்சபா தேர்தலை சந்திக்க தயார் என்று அவர் அறிவித்துள்ளார். மமதாவின் இந்தப் பேச்சுக்குப் பின்னால் பிரஷாந்த் கிஷோர் இருக்கலாம் என்று பரபரப்பு கிளம்பியுள்ளது. 5 மாநில சட்டசபைத் தேர்தல் பாஜக தவிர்த்த பிற கட்சிகளுக்கு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது. ஒன்றாக இணைந்து தேர்தல்களை சந்தித்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த … Read more

ஆந்திராவில் மாஸ்க் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை அடித்து இழுத்துச் சென்ற காவலரின் வீடியோ வைரல்.!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் மாஸ்க் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை காவலர் ஒருவர் அடித்து இழுத்துச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. காவல் உதவி ஆய்வாளர் வெங்கடரமணா, மர்ரிபாடு கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மாஸ்க் அணியததால், அவரை தாக்கியதோடு சட்டையைப் பிடித்து தரதரவென காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார். இதனை அங்கிருந்த நபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதலங்களில் வெளியிட்டுள்ளனர். Source link

ரூ.2.56 லட்சம் கோடியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தது ஆந்திர அரசு- இலவசத் திட்டங்களுக்கு ரூ.48,802 கோடி

அமராவதி: ஆந்திர மாநில சட்டசபையில் இன்று ரூ.2.56 லட்சம் கோடியில் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத் தாக்கல் செய்தார்.  அரசாங்கம் ரூ.55,000 கோடி கடன் வாங்க உத்தேசத்துள்ள நிலையில், 2022-23ல் நிதிப் பற்றாக்குறை ரூ.48,724 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 17,036 கோடி வருவாய் பற்றாக்குறை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2022-23 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த பொதுக் கடன் 4,39,394.35 கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, கடந்த … Read more

ரஷ்யாவில் உள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற பாதுகாப்பு காரணங்கள் ஏதும் இல்லை: இந்திய தூதரகம் தகவல்

டெல்லி: ரஷ்யாவில் உள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற பாதுகாப்பு காரணங்கள் ஏதும் இல்லை என இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் வங்கிச்சேவை, அங்கிருந்து நேரடி விமான சேவை பெறுவதில் சில இடையூறுகள் உள்ளன என கூறியுள்ளது. வங்கிச் சேவை, விமான சேவை இடையூறுகளாலட இந்தியாவிற்கு பயணிக்க விரும்பினால் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது. கல்வித் திட்டங்களைத் பொறுத்தவரை பல பல்கலைகள் ஆன்லைன் கல்விக்கு மாறியுள்ளதாக தெரிவித்துள்ளன என கூறியுள்ளது. இடையூறின்றி கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள் தங்கள் … Read more