உ.பி. தேர்தலில் காங்கிரஸ் 2, பிஎஸ்பி 1:  கட்சியின் மானம் காத்தவர்கள்

புதுடெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 2, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) ஒரு தொகுதியும் பெற்றிருந்தன. இந்த மூன்றில் மட்டும் வென்று அக்கட்சியின் மானம் காத்தவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. பாஜக ஆளும் உ.பி.யின் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள தொகுதிகள் 403. இவற்றில் பாஜகவிற்கு 273 இல் வெற்றி கிடைத்து அக்கட்சி தன் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. முக்கிய எதிர்கட்சியான அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதிக்கு 125 கிடைத்திருந்தது. இதை விட மோசமான … Read more

மருத்துவமனையில் முதல்வர் அனுமதி – அதிர்ச்சியில் தொண்டர்கள்!

தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா மாநில முதலமைச்சருமான சந்திரசேகர் ராவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, தலைநகர் ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு உடல் நல பரிசோதனைக்காக முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இன்று வந்தார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட அனைத்து விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலமைச்சர் சந்திரசேகர் ராவுடன், அவரது மனைவியும், மகளும் உடன் … Read more

புதுச்சேரியில் ஷோரூம் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை தனது சொந்த வாகனம் போல் ஓட்டிச்சென்ற திருடன்.!

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் யமஹா மோட்டார் ஷோரூம் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை மர்மநபர் ஒருவர் தனது சொந்த வாகனம் போல் ஓட்டிச் சென்று திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. வாடிக்கையாளர் ஒருவர் தனது வாகனத்தை பழுது பார்ப்பதற்காக கொண்டு வந்து விட்டுச்சென்ற நிலையில் அதனை பழுதுபார்த்து, சாவியுடன் ஊழியர்கள் ஷோரூமிற்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளனர். இதனை நோட்டமிட்ட கொள்ளையன் ஒருவன் வாடிக்கையாளர் போல் ஷோரூமிற்குள் சென்றுவிட்டு வெளியே வந்து வாகனத்தை தனது சொந்த வாகனம் … Read more

பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க இதுதான் முக்கிய காரணம்- மாயாவதி விளக்கம்

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வி அடைந்தது. அந்த கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தோல்வி குறித்து இன்று பேசிய அக்கட்சியின் தலைவர் மாயாவதி, கட்சியின் தோல்விக்கு எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி மற்றும் சில ஊடகங்கள் மீது குற்றம்சாட்டினார்.  பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவின் ‘பி டீம்’ என தேர்தலில் மக்களை தவறாக வழிநடத்திவிட்டதாக பேசிய அவர், பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவின் பிடீம் அல்ல என்றும் அரசியல் … Read more

காங்கிரஸ் விரும்பினால் நாம் அனைவரும் இணைந்து 2024 தேர்தலில் போட்டியிடலாம்.: முதல்வர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: காங்கிரஸ் விரும்பினால் நாம் அனைவரும் இனைந்து 2024 தேர்தலில் போட்டியிடலாம் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். 5 மாநில தேர்தல் முடிவுகளைக் கண்டு சோர்வடைய வேண்டாம்; நேர்மறையாக சிந்தியுங்கள் என அவர் கூறியுள்ளார்.

நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்: யார் அவர்?

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் சட்டமன்றத் தேர்தலில் நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். சஹிஹாபாத் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் சுனில் குமார் சர்மா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் அமர்பால் சர்மாவை 2 லட்சத்து 14ஆயிரத்து 292 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங், நொய்டா தொகுதியில் 1,81,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்குமுன் சட்டப்பேரவை தேர்தலில் தேசியவாத … Read more

கைகொடுக்காத பிரியங்காவின் மாயாஜாலம்: உ.பி.யில் காங்கிரஸ் எதிர்காலம் கேள்விக்குறி?

புதுடெல்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களை மீண்டும் கைபற்றி பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் பஞ்சாபில் ஆட்சியை பறிகொடுத்து காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதை விட அந்த கட்சி அம்மாநிலத்தில் 2.33% வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்தி காங்கிரஸ் … Read more

"வண்டியை குஜராத்துக்கு விடு".. கலக்கலான ரோட்ஷோ.. அசத்திய நரேந்திர மோடி!

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்த குஷியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி அதே சூட்டோடு இன்று குஜராத்துக்குப் போயுள்ளார். அங்கு அவர் நடத்திய ரோட்ஷோவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பளித்தனர். 5 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றியைப் பெற்றது. உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு எதிர்ப்பலைகளையும் மீறி பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. அதேபோல கோவா, உத்தரகாண்ட், மணிப்பூரிலும் மீண்டும் ஆட்சியமைக்கிறது. பஞ்சாப் அக்கட்சிக்கு பெரிய எதிர்பார்ப்பை … Read more

தொலைதூர கிராமங்களிலிருந்து ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகளை டிரோன் மூலம் விரைவாக கொண்டுவருவதற்கான சோதனை ஓட்டத்தை தொடக்கியது ஸ்டார்ட் அப் நிறுவனம்.!

இந்தியாவின் தொலைதூர கிராமங்கள், சிறு, குறு நகரங்களில் இருந்து ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகளை டிரோன் மூலம் விரைவாக சேகரித்து கொண்டுவருவதற்கான சோதனை ஓட்டத்தை பெங்களூரின் ஸ்கை ஏர் மொபிலிட்டி என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்காக அந்த நிறுவனம்  டெல்லியின் ரெட் கிளிஃப் லேப்ஸ் என்னும் மருத்துவ பரிசோதனை மையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மருத்துவம் மற்றும் விவசாய சேவை துறைகளில் டிரோன் தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி … Read more

பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி ஆபாரமாக வெற்றிப் பெற்றது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியை ஆம் ஆத்மி தோற்கடித்து பஞ்சாபில் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆம் ஆத்மிக்கு பல்வேறு கட்சியினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆம் ஆத்மிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அந்த ட்வீட்டில், பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை … Read more