மருத்துவம் படிக்க எந்த மாணவரும் உக்ரைனுக்கு செல்லாத இந்தியாவை உருவாக்குவோம்; விரைவில் நாடு முழுவதும் புரட்சி.! அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

டெல்லி: மருத்துவம் படிக்க எந்த மாணவரும் உக்ரைனுக்கு செல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி அல்ல, உண்மையான ‘தேச பக்தர்’ என்பதை மக்கள் காட்டியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைவதால், அக்கட்சி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கோவா மாநிலத்திலும் ஆம் ஆத்மி, இரு இடங்களில் வெற்றி … Read more

“கிராமத்தில்தான் பதவியேற்பு விழா” – பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்

நடந்து முடிந்த 5 மாநில தேர்தலின் முடிவில், பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்து வருகின்றது. அங்கு மொத்தமுள்ள 117 தொகுதிகளில் தற்போது 91 தொகுதிகளில் ஆம்ஆத்மி முன்னிலையில் இருக்கின்றது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ் 2-வது இடத்திலும் (19 தொகுதிகள்), அகாலி தளம் 3-வது இடத்திலும் (3 தொகுதிகள்), பாஜக 4-வது இடத்திலும் (2 தொகுதிகள்) உள்ளன. ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், தற்போது அங்கு பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருக்கும் சரண்ஜித் சிங் 2 … Read more

‘‘மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்;  பாடம் கற்றுக் கொள்வோம்’’- 5 மாநில தேர்தல் முடிவு: ராகுல் காந்தி கருத்து

புதுடெல்லி: மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம், இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா என நான்கு மாநிலங்களில் பாஜக பெரும் வெற்றியை பதிவு செய்யும் நிலை உள்ளது. பஞ்சாபில் தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அங்கு தோல்வியை தழுவுகிறது. ஆம் ஆத்மி பெரும் வெற்றி பெறும் சூழல் உள்ளது. மொத்தமாக … Read more

அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் இருக்காது: பகவந்த் மன் ‘நச்’ அறிவிப்பு

மொத்தம் 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், வெற்றி பெறுவதற்கு தேவையான இடங்களை விட ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் உள்ளது. பாஜக படுதோல்வியடைந்துள்ளது. பஞ்சாப் முன்னாள் முதல்வரும், தனிக்கட்சி தொடங்கி பாஜவுடன் கூட்டணி அமைத்து களம் கண்டவருமான அமரீந்தர் சிங் தோல்வியடைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து … Read more

5 மாநில சட்டமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறோம் – ராகுல்காந்தி

மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம் – ராகுல்காந்தி 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறோம் – ராகுல்காந்தி தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் ராகுல்காந்தி வாழ்த்து இதில் பாடம் கற்றுக் கொள்வதுடன், இந்திய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் – ராகுல்காந்தி Source link

ராஜஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு கண்டனம்- எதிர்க்கட்சிகள் அமளியால் சட்டசபை ஒத்திவைப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபையில் நேற்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் பேசும்போது, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் அரியானாவில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.  மேலும், பிரதமர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உத்தர பிரதேச பகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.  அமைச்சரின் இந்த கருத்திற்கு பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த … Read more

விடுதலை போராட்ட வீரர் பகத்சிங்கின் கிராமத்தில் முதல்வராக பதவியேற்பேன்; பஞ்சாப் ஆம்ஆத்மி வேட்பாளர் பகவந்த் மான் அறிவிப்பு

சண்டிகர்: விடுதலை போராட்ட வீரர் பகத்சிங்கின் கிராமமான கட்கர்காலனில் முதல்வராக பதவியேற்பேன் என பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள பகவந்த் மான் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோன்மணி அகாலிதளம் இடையே கடும் போட்டி நிலவியது. அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம், 3 விவசாய சட்டங்கள் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பஞ்சாப் … Read more

வலுவிழந்து வரும் காங்கிரசின் வாக்கு சதவிகிதம் – என்ன காரணம்? : ஓர் அலசல்

சுதந்திர இந்தியாவில் தனிப் பெரும் கட்சியாக விளங்கிய காங்கிரஸ் கட்சி, தற்போது மிகவும் வலுவிழந்து காணப்படுவது அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவில் வருகிற 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், அதன் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்.  நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 31 சட்டப்பேரவைகளில், காங்கிரஸ் கட்சி 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் மட்டுமே அக்கட்சியைச் சேர்ந்த … Read more

பாஜக: 42.06%, காங்கிரஸ்: 2.40% – உ.பி. தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதம் எவ்வளவு?

லக்னோ: உத்தர பிரதேச தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தற்போதைய நிலையில் பாஜக: 42.06% வாக்குகள் பெற்றுள்ளன. அதேசமயம் காங்கிரஸ் காங்கிரஸ்: 2.40% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 7-வது கட்டத் தேர்தல் கடந்த 7-ம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதன்படி, … Read more

பஞ் "ஆப்"… நேரமே சரியில்லை.. சரண்ஜித் சிங் சன்னிக்கு "டபுள் கொட்டு"

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளார். கேப்டன் அமரீந்தர் சிங் புண்ணியத்தில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றியை பஞ்சாபில் அறுவடை செய்து விட்டது அமரீந்தர் சிங் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்த கால கட்டத்தில் மக்களின் மிகப் பெரிய அதிருப்தியை சம்பாதித்து விட்டார். இதுதான் காங்கிரஸுக்கு எதிராக இன்று மொத்தமாக மாறி ஆப்பு வைத்து விட்டது.. “ஆப்” (ஆம் ஆத்மி) மூலம். ஆம் ஆத்மி கட்சி … Read more