ஒரே புகைப்படத்தால் ஏற்பட்ட திருப்புமுனை- பலூன் விற்கும் இளம்பெண்ணுக்கு வந்த வாய்ப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் அண்டலூர் காவு பரசுராமன் கோவிலில் நடைபெறும் தைய்யம் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவின்போது கிஸ்பு என்னும் வடமாநில பெண் கோவில் வாசலில் அமர்ந்து பலூன் வியாபாரம் செய்து வந்தார். அப்போது அங்கு வந்த புகைப்பட கலைஞர் அர்ஜூன் கிருஷ்ணன் கிஸ்புவை புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படங்களை கிஸ்புவிடமும், அவர் தாயாரிடமும் காட்டினார். பின்னர் அந்த படத்தை அவர்களின் அனுமதியுடன் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படம் … Read more

பஞ்சாபில் ஆம் ஆத்மி – ஆட்சி காங்கிரஸ் இடையே கடும் போட்டி

சண்டிகர்: பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில், முக்கிய எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மியும் தீவிரமாக தேர்தல் களத்தில் பணியாற்றி இருந்தது. தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் பலவும் ஆம் ஆத்மிக்கு சாதமாக வந்தன. அதன்படி, தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இந்த நிலையில், தேர்தலில் … Read more

மனக்கணக்கு போடும் பாஜக: அகிலேஷ் சித்தப்பா தடாலடி!

உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கூட்டணி வெற்றி பெறும் என அகிலேஷ் யாதவின் சித்தப்பா தெரிவித்துள்ளார்

5 மாநில சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

உத்தரப்பிரதேசம் பாஜக+ சமாஜ்வாதி+ பகுஜன்சமாஜ் காங்கிரஸ்  199 99  6 4   பஞ்சாப் பாஜக காங்கிரஸ் ஆம் ஆத்மி எஸ்.ஏ.டி+ மற்றவை  6 32 61  18  2   உத்தரகாண்ட் பாஜக காங்கிரஸ் ஆம் ஆத்மி மற்றவை  26  21    1   கோவா பாஜக காங்கிரஸ்+ தி.காங் மற்றவை  18  16  3 3   மணிப்பூர் பாஜக காங்கிரஸ் என்.பி.பி மற்றவை  14  10  10  9   Source … Read more

இந்தியாவில் புதிதாக 4,184 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,184 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் புதிதாக 1,421 பேருக்கு தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு 4 கோடியே 29 லட்சத்து 80 ஆயிரத்து 67 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பால் மேலும் 104 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 88 பேர் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த நாங்கள் தயார்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா

டெல்லி : ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

5 மாநில தேர்தல் முடிவுகள்: எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த கட்சிகள் முன்னிலை?

இந்தியாவில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன என்பதை குறித்து பார்க்கலாம். உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி, மார்ச் 7-ம் தேதி வரை நடைபெற்றது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட … Read more

Election Results 2022 Updates: ஐந்து மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; வெற்றி யாருக்கு?

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து முடிந்த நிலையில், ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு தொடங்கியது. உத்தராகண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு … Read more

உ.பி.,யில் எப்படி ஜெயித்தார் யோகி ஆதித்யநாத்? செம சர்ப்ரைஸ் தகவல்!

எக்ஸிட் போல் முடிவுகள் யோகிக்கு சாதகமாக இருக்கும் சூழலில், முழுமையான வெற்றி அவருக்கு எப்படி சாத்தியமாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.