குட்டீஸ்களுக்கு "கிட் காட்".. ஹெலிகாப்டரில் ஏற்றி .. வேடிக்கை பார்த்த யோகி!
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், தான் பயணிக்கவிருந்த ஹெலிகாப்டரில் குழந்தைகளை ஏற்றி அழகு பார்த்தார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், தான் பயணிக்கவிருந்த ஹெலிகாப்டரில் குழந்தைகளை ஏற்றி அழகு பார்த்தார்.
புதுடெல்லி: உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகள், பஞ்சாப்பில் 117 தொகுதிகள், உத்தரகாண்டில் 70 தொகுதிகள், மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகள் என மொத்தம் 690 எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்ய மக்கள் வாக்களித்துள்ளனர். பஞ்சாப்பில் 71.95 சதவீதம், உத்தரகாண்டில் 65.37 சதவீதம், கோவாவில் 79.61 சதவீதம், மணிப்பூரில் 88.06 சதவீதம், உத்தர பிரதேசத்திலும் கணிசமான அளவு வாக்குகள் … Read more
ஜம்மு: ஜம்முவில் மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 15 பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த நீதிமன்ற வளாகத்துக்கு அருகே நேற்று பிற்பகல் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. காய்கறி, பழங்களை வண்டியில் வைத்து விற்பனை செய்யும் இடத்தில் குண்டு வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 8 மாத குழந்தை, பெண் உட்பட 15 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த … Read more
அகர்தலா: திரிபுராவில் அரசு வேலைவாய்ப் பில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பாஜக மற்றும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி அரசு பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி தலைநகர் அகர்தலாவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: திரிபுராவில் அரசியல் வன் முறைக்கு விப்லவ் தேவ் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தற்போதைய அரசின் ஆட்சியில் விவசாயிகளின் … Read more
பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் கூட்டணி கட்சி மீது மம்தா அதிருப்தி.
உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கான ஆபரேசன் கங்கா மீட்பு பணி நாளையுடன் நிறைவடைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மீட்பு பணிக்காக சென்ற அதிகாரிகள் உள்ளிட்டோரை அழைத்துக் கொண்டு நாளை மாலை இறுதி விமானம் புறப்பட இருப்பதாக கூறப்படுகிறது. உக்ரைனில் இதுவரை 18 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். இதுவரை 1,457 தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்துள்ளனர். உக்ரைனில் சுமி மற்றும் சுற்றுப்புற நகரங்களில் தங்கி … Read more
புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு வாரங்களாகிறது. இதனால் வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களை அண்டை நாடுகளின் உதவிகளுடன் மத்திய அரசு மீட்டு வருகிறது. ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இதுவரை 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தியா அழைத்து வரப்பட்டனர். உக்ரைனில் இருந்து சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உக்ரைன், ஹங்கேரி எல்லை வாயிலாக நாடு திரும்பினர். இந்நிலையில், ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பனுடன் பிரதமர் நரேந்திர மோடி … Read more
கொல்கத்தா: சட்டப்பேரவையில் நடந்த அமளியை முதல்வர் மம்தா கை தட்டி ரசித்தார் என ஆளுநர் ஜெகதீப் தன்கர் குற்றம் சாட்டினார். மேற்கு வங்கத்தில் கடந்த திங்களன்று சட்டப்பேரவை பட்ஜெட் தொடர் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் உரையாற்றினார். அப்போது, உள்ளாட்சி தேர்தலில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து பாஜ உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், உரையை வாசிக்க ஆளுநர் மறுத்தார். அவரை முதல்வர் மம்தா கைகூப்பி … Read more
“இந்த நூற்றாண்டின் விதியை தீர்மானிக்க போகும் சக்தியாக இந்தியா இருக்கும்” என்று உக்ரைன் எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ரஷ்யப் படையினருக்கு எதிராக தற்போது அங்குள்ள பொதுமக்களும் கைகளில் ஆயுதமேந்தி சண்டையிட்டு வருகின்றனர். இது, ரஷ்ய ராணுவத்தினரின் முன்னேற்றத்தை பல இடங்களில் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், ராணுவம் ஒருபுறம், பொதுமக்கள் ஒருபுறம் என இரு முனை தாக்குதலை ரஷ்யப் படையினர் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, … Read more
புதுடெல்லி: போர் நடக்கும் இந்த நேரத்தில் உக்ரைன் நாட்டுக்கு செல்ல பஞ்சாப் இளைஞர்கள் முயற்சித்து வருகின்றனர். அதற்காக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு உதவி மையங்களை தொடர்பு கொண்டு ஏராளமானோர் தகவல்கள் கேட்டறிந்து வருகின்றனர். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பஞ்சாபியர்கள். ஆண்டுதோறும் சராசரியாக ரூ.28,500 கோடியை கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடுகள் செல்வதற்கு பஞ்சாபிகள் செலவிடுவதாக மக்களவையின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக ஒன்றரை லட்சம் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அவர்கள் … Read more