இந்தியா – சீனா இடையே 15ஆவது சுற்று பேச்சுவார்த்தை வருகிற 11-ந் தேதி நடைபெறும் என அறிவிப்பு

கிழக்கு லடாக் பகுதியில் பதற்றத்தை தணிக்க, இந்தியா – சீனா இடையே 15ஆவது சுற்று பேச்சுவார்த்தை வருகிற 11-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. கடைசியாக ஜனவரியில் இரு நாடுகள் இடையே 14ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில், சுமூக முடிவு எட்டப்படாததால் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை வருகிற 11-ந் … Read more

உக்ரைனில் இருந்து இதுவரை 18 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் – மத்திய அரசு

புதுடெல்லி: நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்துள்ளது. இதனால் உக்ரைனில் உள்ள 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவித்தனர். ஆபரே‌ஷன் கங்கா செயல் திட்டத்தின் கீழ் அவர்கள் பக்கத்து நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டு, பயணிகள் விமானம், விமானப்படை விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், உக்ரைனில் இருந்து இதுவரை 75 பயணிகள் விமானங்கள் மூலம் 15,521 பேரும், 12 விமானப்படை விமானம் மூலம் 2467 பேரும் மீட்கப்பட்டுள்ளனர் என … Read more

பல்வேறு மாநிலங்களுக்கு சப்ளை போதை பொருட்கள் தொழிற்சாலைக்கு சீல்: ஆந்திராவில் சென்னை போலீஸ் அதிரடி

திருமலை: சென்னையில் போதை மருந்து பயன்படுத்தி வந்த 2 பேரை போலீசார் கடந்த வாரம் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் ஓங்கோலில் உள்ள தொழிற்பூங்காவில் ரசாயன தொழிற்சாலை என வாடகைக்கு எடுத்து போதைப்பொருள் தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில், சென்னை போலீசார் ஓங்கோல் போலீசாருடன் இணைந்து தொழிற்சாலையை நேற்று ஆய்வு செய்தனர். அப்போது ரசாயன தொழிற்சாலை எனக்கூறி போதை பொருள் தயாரிக்கப்படுவது தெரியவந்தது. … Read more

பிரதமர் மோடியை சந்தித்த பிரமோத் சாவந்த்:  பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என உறுதி 

புதுடெல்லி: கோவா மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடியை சந்தித்த பின்பு அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். கோவா சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாகவும் தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆளும் பாஜகவும் காங்கிரஸும் சமமான இடங்களை பெறக்கூடும். எனினும் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்படக்கூடும் என்றுதெரிகிறது. … Read more

உக்ரைன் படையினருடன் இணைந்த தமிழ் மாணவர்.. அதிர்ச்சியில் கோவை.. துயரத்தில் பெற்றோர்!

உக்ரைன் ராணுவத்தில் இணைந்து, ரஷ்யப் படையினருக்கு எதிராக தமிழக மாணவர் ஒருவர் போரில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாணவர், இந்திய ராணுவத்தில் சேர 2 முறை விண்ணப்பித்தும், 2 முறையும் நிராகரிக்கப்பட்டவர் என்பது கூடுதல் தகவலாகும். கோவையைச் சேர்ந்தவர் சைனிகேஷ் ரவிச்சந்திரன் . 21 வயதான இவர் உக்ரைனில் உள்ள கார்கிவ் விமானவியல் கழகத்தில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்து வந்தார். இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் வெளிநாட்டினரும் வாலண்டியர்களாக பங்கேற்கலாம் … Read more

ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்ய புதிய சேவையை அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி

ஸ்மார்ட் போன் இல்லாதவர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்ய ஏதுவாக 123-பே என்ற புதிய சேவையை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்மார்ட்-போன் மற்றும் இணைய வசதி இல்லாமல் சாதாரண பட்டன் போன் வைத்துள்ளவர்களும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய ஏதுவாக இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்த விரும்புவோர் வங்கி கணக்குடன் செல்போன் எண்ணை இணைத்து, பின்னர் டெபிட் கார்ட் விவரங்களை பதிவேற்றி, பின் நம்பர் செட் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். பின்னர் 080 4516 3666 … Read more

எதிர்காலப் போர்களில் உள்நாட்டு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும் – ராணுவத் தளபதி நரவானே பேட்டி

இந்திய தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படையில், சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு மேக்ரிகோர் நினைவுப் பதக்கத்தை, முப்படைத்  தளபதிகள் குழுவின் தலைவராக இருக்கும் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே இன்று வழங்கினார்.  இந்த விருது வழங்கும் விழா, ஐக்கிய சேவை நிறுவனத்தில் (யுஎஸ்ஐ)  நடந்தது. இதில் முப்படைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேக்ரிகோர் நினைவுப் பதக்கம் கடற்படையில் பல சாதனைகள் படைத்த அதிகாரி சஞ்சய் குமாருக்கு வழங்கப்பட்டது.  ராணுவத்தில் பணியாற்றும் நயிப் சுபேதார்  சஞ்சீவ் குமார் … Read more

இளம்பெண் பலாத்கார புகார்: மலையாள இயக்குனர் கைது

திருவனந்தபுரம்: மலையாள இயக்குனர் மீது இளம்பெண் பலாத்கார புகார் அளித்தார். இதை தொடர்ந்து அந்த இயக்குநர் கைது செய்யப் பட்டார். நடிகர் சன்னி வெய்ன், படவெட்டு என்ற படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தை புதுமுக இயக்குனரான லிஜுகிருஷ்ணா என்பவர் டைரக்ட் செய்து வருகிறார். இந்நிலையில் கொச்சியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான ஒரு இளம்பெண், டைரக்டர் லிஜுகிருஷ்ணா தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக கூறி மலையாள சினிமா பெண் … Read more

கால்கள் முறிந்து கோமாவில் இருந்து மீண்டு வந்தப் பெண் – மருத்துவரான கதை

எதிர்பாராத விபத்தால் எழக் கூட முடியாத நிலைக்குப் போன போதிலும், தன்னம்பிக்கையால், தடைகளை தகர்த்தெறிந்து மருத்துவப்படிப்பை முடித்து மருத்துவராகியிருக்கிறார் ஓர் இளம்பெண். கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் வெற்றிக்கதையை சர்வதேச மகளிர் தினத்தில் அறியலாம். கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சக்கரநாற்காலியில், கழுத்தில் ஸ்டெதஸ்கோப், கைகளில் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் என வலம் வரும் மரியா, மருத்துவர் என்ற நிலையை எட்டுவதற்கு பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 12-ம் வகுப்பு முடித்து, … Read more

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச விமான சேவை மார்ச் 27-ல் தொடக்கம்

புதுடெல்லி: கரோனா பெருந்தொற்று மற்றும் பொது முடக்கத்திற்கு பின்பு, இரண்டு ஆண்டுகள் கழித்து மார்ச் 27-ம் தேதியிலிருந்து சர்வதேச விமான சேவையை இந்தியா மீண்டும் தொடங்குகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதற்கு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் கரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது. இதன் காரணமாக இந்தியாவிலும் கரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் நாடு … Read more