சுமி நகரில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்பு..!

போர் தொடங்கி 13 நாட்களுக்கு பின் உக்ரைனின் சுமி நகரில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ரஷ்ய ராணுவம் அனுமதி அளித்துள்ள நிலையில், அங்கு சிக்கி இருந்த இந்திய மாணவர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 13ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்தம் மேற்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக 3 சுற்றுகளாக இருநாடுகளின் பிரதிநிதிகளுக்கு … Read more

திரிபுராவில் அரசு வேலைகளில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்- அமித் ஷா

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பாஜக – திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி அரசின் நான்காம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்துக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:- திரிபுராவில் தற்போதைய பாஜக அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகி உள்ளது. தனிநபர் வருமானம் ரூ.1.3 லட்சமாக அதிகரித்துள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளுடன் அகர்தலா நகரம், ரெயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 542 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. திரிபுராவில் … Read more

மகாராஷ்டிராவில் 2 அமைச்சருக்கு நெருக்கமானோரிடம் வருமான வரி சோதனை

மும்பை: மகாராஷ்டிராவில் அமைச்சர் ஆதித்ய தாக்கரே உடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களிடம் வருமானவரி சோதனை நடத்தியது. மற்றொரு அமைச்சர் அனில் பராபுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களிடமும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.   

மரணத் தண்டனையை உறுதிசெய்த ஏமன் நீதிமன்றம் – கேரள செவிலியர் வழக்கில் நடந்தது என்ன?

ஏமன் நாட்டைச் சேர்ந்தவரை கொலை செய்த வழக்கில், கேரளாவைச் சேர்ந்த செவிலியரின் மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோட்டை சேர்ந்தவர் நிமிஷ பிரியா (33). செவிலியரான இவரும், இவரது கணவர் டாமி தாமஸ் என்பரும், ஏமனில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்து மஹதி என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக, கணவர் டாமி தாமஸின் சொந்த ஊரான கேரள மாநிலம் இடுக்கிக்கு, தங்களது … Read more

ரிசார்ட்டில் கோவா காங்கிரஸ் வேட்பாளர்கள்: கட்சித் தாவல் பீதி; மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை

பனாஜி: கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகக்கூடும் என்ற தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளதால் கடந்தமுறையை போன்று பாஜகவிடம் ‘கோட்டை’ விட்டு விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. கோவா சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாகவும் தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆளும் பாஜகவும் காங்கிரஸும் சமமான இடங்களை பெறக்கூடும். எனினும் … Read more

ஒரே மேடையில் காட்சி தந்த மமதா பானர்ஜி – பிகே.. சண்டை முடிஞ்சிருச்சா?.. அப்ப ஓகே!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும், ஐபேக் நிறுவனர் பிரஷாந்த் கிஷோருக்கும் ஊடல் என்று சொல்லப்பட்ட நிலையில், இன்று இருவரும் திரினமூல் காங்கிரஸ் கட்சியின் விழா ஒன்றில் ஓரே மேடையில் அமர்ந்திருந்த காட்சி அத்தனை வதந்திகளையும் தவிடு பொடியாக்கி விட்டது. இந்தியாவின் முன்னணி தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர் கடந்த மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசகராக இருந்தார். அதேபோல தமிழகத்தில் திமுகவுக்கு ஆலோசகராகவும் பணியாற்றினார். இருமாநிலங்களிலும் திரினமூலும், … Read more

மகளிர் தினத்தை முன்னிட்டு ஒருநாள் காவல்துறை அதிகாரியான கல்லூரி மாணவி

உலகம் முழுவதும் மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையடுத்து புதுச்சேரி காவல் துறை சார்பில், பாரதிதாசன் அரசு கல்லூரி மாணவி நிவேதாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இன்று அவர் முத்தியால்பேட்டை காவல்நிலைய அதிகாரியாக பணியாற்றுகிறார். NCC உடையில் முத்தியால்பேட்டை காவல்நிலையம் வந்த மாணவியை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் காவல்நிலைய அதிகாரியின் இருக்கையில் அமரவைத்தனர். இன்று ஒருநாள் கல்லூரி மாணவி முத்தியால்பேட்டை காவல்துறை அதிகாரியின் அன்றாடப் பணிகளை மேற்கொள்வார். Source link

தேர்தல் போரில் காங்கிரஸ் கடுமையாக போராடியது- காத்திருந்து முடிவுகளைப் பார்ப்போம்: பிரியங்கா காந்தி

உத்தர பிரதேசம் மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலுக்கான கடைசி வாக்குப்பதிவு கடந்த 7-ம் தேதியுடன் முடிவடைந்தது. வரும் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கிடையே பல்வேறு நிறுவனங்களின் கீழ் தேர்தல் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டது. இதில், 403 உறுப்பினர்களைக் கொண்ட உ.பி சட்டசபையில் பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் பெரும்பாண்மையுடன் வெற்றிப்பெறும் என்றும்,  காங்கிரஸ் மொத்தம் 4 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்றும் … Read more

நாளை மறுநாள் 5 மாநில வாக்கு எண்ணிக்கை மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள்!: ஜெய்ப்பூரில் பிரியங்கா பேட்டி

ஜெய்ப்பூர்: நாளை மறுநாள் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என்று ஜெய்ப்பூர் வந்த பிரியங்கா காந்தி கூறினார். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள், நாளை மறுநாள் (மார்ச் 10) வெளியாக உள்ளன. நேற்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், உத்தரபிரதேசம், மணிப்பூரில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும், பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கும் … Read more

கேரளா: தீப்பற்றி எரிந்த வீடு; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர் உயிரிழப்பு

கேரளாவின் வர்கலாவில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி எட்டு மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். கேரளா மாநிலம் வர்கலா அருகில் இருக்கும் செருன்னியூரில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 மாதக் குழந்தை உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். புத்தன்சந்தையில் காய்கறி கடை நடத்தி வரும் பிரதாபன் (வயது 64), அவரது மனைவி ஷெர்லி (வயது 53), … Read more