உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்க ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தம் அறிவிப்பு

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் வகையில் ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.  உக்ரைனின் சிக்கியிருக்கும் இந்தியர்கள் ஆப்பரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு வரும் நிலையில், சுமி நகரில் இருக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளிடமும் வேண்டுகோள் விடுத்த போதிலும் அதற்கான தீர்வு எட்டப்படவில்லை என ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய இந்திய தூதர் திருமூர்த்தி அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியர்கள் … Read more

உக்ரைன்- ரஷியா சண்டை முடிந்தபின் மாணவர் உடல் இந்தியா கொண்டு வரப்படும்: கர்நாடக மாநில முதல்வர்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரம் கார்கிவ் நகரில் நடைபெற்ற சண்டையின்போது இந்திய மாணவர் நவீன் சேகரப்பா கொல்லப்பட்டார். அவரது உடல் உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் இந்தியா கொண்டு வரப்படாமல் உள்ளது. இந்த நிலையில், உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டை முடிவுக்கு வந்தபின், நவீன் உடல் இந்தியா கொண்டு வரப்படும் என கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பசவராஜ் பொம்மை கூறுகையில் ‘‘வெளியுறவுத்துறை அமைச்சர் … Read more

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலி: போலீஸ் விசாரணை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கலா பகுதியை சேர்ந்த பிரதாப் என்பவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இவர் அருகே உள்ள புத்தன் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி செகுளி, இளைய மகன், அகில், மூத்தமகன் நிகில், நிகிலின் மனைவி அபிராமி, நிகில் – அபிராமியின் 8 மாத குழந்தை என 6 பேர் நேற்றைய தினம் அவர்கள் வீட்டில் இருந்துள்ளனர். நேற்று நள்ளிரவில் … Read more

ஆந்திர சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்; ஆளுநர் உரையை புறக்கணித்து தெலுங்கு தேசம் வெளிநடப்பு: தலைநகர் குறித்து அமைச்சர் பேச்சால் சர்ச்சை

அமராவதி: ஆந்திர சட்டப்பேரவையின் பட் ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆளுநர் உரையைப் புறக்கணித்து தெலுங்கு தேசம் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக 2024-ம் ஆண்டு வரை ஹைதராபாத் தான் ஆந்திராவின் தலைநகரமென நேற்று அமராவதியில் பேரவை கூட்டம் தொடங்குவதற்கு முன், நகராட்சி வளர்ச்சித் துறை அமைச்சர் பி. சத்தியநாராயணா கூறினார். இது தற்போது ஆந்திராவில் புதிய விவாதத்தை கிளப்பி உள்ளது. அமராவதியில் நேற்று ஆந்திர சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. முன்னதாக, துபாயிலிருந்து ஹைத … Read more

நிர்மலா சீதாராமனை தூங்க விடாமல் செய்த மதுரை எம்.பி; ஏன் தெரியுமா?

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. மார்ச் 6-ம் தேதி வரை 500க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்கச்சென்ற ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை மீட்க மத்திய அரசு ’ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மூலம் இதுவரை சுமார் ஐந்தாயிரம் மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் … Read more

இந்தியாவில் புதிதாக 3,993 பேருக்கு கொரோனா உறுதி <!– இந்தியாவில் புதிதாக 3,993 பேருக்கு கொரோனா உறுதி –>

இந்தியாவில் புதிதாக 3 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 108 பேர் நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில், 8 ஆயிரத்து 55 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது நாடு முழுவதும் 49 ஆயிரத்து 948 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Source link

குழந்தை பெற்ற 3 மணி நேரத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி

கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின. 11 லட்சத்து 18 ஆயிரம் மாணவ- மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். நேற்று தேர்வு தொடங்கிய போது மால்டா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியைகள் வித்தியாசமான காட்சியை காண முடிந்தது. குழந்தை பெற்ற கையோடு ஒரு மாணவி அவசர அவசரமாக தேர்வு எழுத வந்திருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டனர். அந்த மாணவியின் பெயர் அஞ்சராகதுன்னா. மால்டாவில் உள்ள நனரை என்ற கிராமத்தை சேர்ந்தவர். கொரோனா … Read more

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுடன் அனைத்து வகை மாடுகளையும் சேர்க்க அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் அரசு மனு..!!

டெல்லி: ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுடன் அனைத்து வகை மாடுகளையும் சேர்க்க அனுமதி கோரி அரசு மனுதாக்கல் செய்துள்ளது. நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

உக்ரைனிலிருந்து சொந்தச் செலவில் நாடு திரும்பிய 255 தமிழக மாணவர்கள்: 30 தமிழர்கள் வரவிரும்பாமல் அங்கேயே தங்கினர்

புதுடெல்லி: உக்ரைனிலிருந்து தமது சொந்தச் செலவில் 255 தமிழக மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர். மேலும் 30 தமிழர்கள் தமக்கு பிரச்சினை இல்லை எனக் கூறி உக்ரைனிலேயே தங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 24 ல் உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையைத் தொடங்வங்கியது . அதன்பின்னர் அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆப்ரேஷன் கங்கா’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்த ஆபரேஷனில் மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. … Read more

Republic TV Exit poll: உ.பியில் மீண்டும் யோகி கொடி.. சமாஜ்வாடிக்கு 2வது இடம்!

உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவே மீண்டும் வெல்லும் என்று ரிபப்ளிக் டிவி – மாட்ரிஸ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று கடைசிக் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்த பிறகு இம்மாநிலத்துக்கான எக்ஸிட் போல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிட ஆரம்பித்தன. ரிபப்ளிக் டிவியும்- மாட்ரிஸும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜகவுக்கு 262 முதல் 277 இடங்கள் வரையும், சமாஜ்வாடிக் கட்சிக்கு 119 முதல் 134 … Read more