டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரே நாளில் 88 காசுகள் சரிவு <!– டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரே நாளில் 88 காசு… –>

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லா வகையில் 77 ரூபாய் 24 காசுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், அதையடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தது ஆகியவற்றால் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 130 டாலரை நெருங்கியுள்ளது. இதனால் எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா அதிகத் தொகையைச் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்றைய வணிக நேர முடிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77 … Read more

சுமியில் இருந்து இந்தியர்களை விரைவாக மீட்கவேண்டும்- புதினுடன் தொலைபேசியில் பேசிய மோடி

புதுடெல்லி: உக்ரைனில் போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி இன்று சுமார் 50 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார். அப்போது,  உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலவரம் குறித்தும் இருவரும் விவாதித்தனர். மேலும் உக்ரைனின் சுமியில் இருந்து இந்தியர்கள் முடிந்தவரை சீக்கிரம் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷியா மற்றும் உக்ரைன் படைகளுக்கு இடையேயான கடுமையான சண்டை … Read more

மேற்குவங்கம் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் உடன் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு

கொல்கத்தா: மேற்குவங்கம் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் உடன் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்தார். மேற்கு வங்காளத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் மற்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இடையே அரசியல் ரீதியாக பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. மேற்கு வங்காள சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் ஜெகதீப் தன்கர் உரையாற்ற முடியாத அளவுக்கு எதிர்கட்சியான பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வன்முறை நடைபெற்றதாக கூறி … Read more

இந்திய அமைச்சர் பேசியது விளம்பர உரையாகவே இருந்தது: வைரல் வீடியோவுக்கு ருமேனிய மேயர் விளக்கம்

புதுடெல்லி: ”இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் பேச்சு, விளம்பர உரையாகவே இருந்தது” என்று ருமேனிய மேயர் கூறியுள்ளார். உக்ரைனிலிருந்து தப்பி ருமேனியாவுக்கு வந்த இந்திய மாணவர்களை தாயகத்துக்கு அழைத்து வருவது தொடர்பாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிந்தியா பேசிக்கொண்டிருக்கும்போது, ருமேனிய மேயர் ஹாங்கில் குறுக்கிட்டுப் பேசியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. जब रोमानिया के मेयर को सिंधिया … Read more

ஒடிசா முதல்வர் அடித்த சிக்ஸர் – தவறவிட்ட ஸ்டாலின்: என்ன முடிவெடுப்பார் மோடி?

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளவே போராடி வருகின்றனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஒன்றிய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலிருந்து உக்ரைன் சென்றவர்கள் பெரும்பாலும் மாணவர்களே. அவர்கள் மருத்துவப் படிப்புக்காகவே உக்ரைன் சென்றுள்ளனர். இந்தியாவில் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மாணவர்கள் உக்ரைனை மருத்துவம் படிக்க தேர்ந்தெடுக்கின்றனர். தற்போது போர் தீவிரமாகி வரும் நிலையில் மாணவர்கள் … Read more

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை <!– ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை –>

புதினுடன் பிரதமர் மோடி பேச்சு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக சுமார் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர் உக்ரைன் நிலவரம் தொடர்பாக புதினுடன், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார் உக்ரைனுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடியிடம், புதின் விளக்கினார் உக்ரைன் அதிபருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல் Source link

பங்குச்சந்தை முறைகேடு- சித்ரா ராமகிருஷ்ணாவை ஒரு வாரம் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

புதுடெல்லி: தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, தனது பதவிக்காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. தேசிய பங்குச்சந்தையில் பணி நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பதவி இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.  தேசிய பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை இமயமலையில் உள்ள ஒரு சாமியாரிடம் பகிர்ந்ததாகவும் கூறப்பட்டது. அந்த சாமியாரிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்று நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அவரிடம் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள், முன்கூட்டிய கணிப்பு உள்ளிட்டவற்றை பகிர்ந்து … Read more

தேசிய பங்குச் சந்தை முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல்: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தேசிய பங்குச் சந்தை முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பங்கு சந்தையின் (என்எஸ்இ) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016ம் ஆண்டு டிசம்பர் வரை சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டார். இந்த கால கட்டத்தில் இமயமலையில் வசித்த சாமியார் ஒருவரிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்று நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அவரிடம் பங்குச்சந்தையின் … Read more

சுமி நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒத்துழைப்பு தாருங்கள்: உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: உக்ரைனின் சுமி நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒத்துழைப்பு தருமாறு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. கடந்த 12 நாட்களுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் ஏராளமான இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு வரவழைத்து அங்கிருந்து விமானம் மூலம் அழைத்து … Read more

கொரோனாவை வெ(கொ)ன்ற புதுச்சேரி… பூஜ்ஜியம் பாதிப்பால் மக்கள் குஷி!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 157 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஒருவருக்கு கூட வைரஸ் பாதிப்பு கண்டறியப்படாததால் சுகாதாரத்துறை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுவையை பொறுத்தவரையில் 2020 மார்ச் 17-ம் தேதி மாஹேவில் உள்ள 68 வயது பெண் ஒருவருக்கு முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அன்று முதல் தற்போது வரை 22 லட்சத்து 20 ஆயிரத்து 570 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 1,65,745 … Read more