உக்ரைன் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதை கைவிட வேண்டும் ; பிரதமர் நரேந்திர மோடி <!– உக்ரைன் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதை கைவி… –>

உக்ரைன் விவகாரத்தில் அரசியல் செய்வதை ,எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்றார். அவர்களின் பாதுகாப்பிலும், நலனிலும் எந்த சமரசமும் கிடையாது என்று அவர் தெரிவித்தார். நாடு சவாலான சூழலை எதிர்கொள்ளும் போதெல்லாம் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக குறிப்பிட்ட பிரதமர், கண்மூடித்தனமான எதிர்ப்பு, எதிர்மறை கருத்துக்கள் தெரிவிப்பதையே அவர்கள் வழக்கமாக … Read more

உக்ரைனில் இருந்து 63 விமானங்கள் மூலம் 13,300 இந்தியர்கள் மீட்பு- மத்திய அரசு

உக்ரைன் ரஷியாவிற்கு இடையே நடந்து வரும் போரால் மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் மாணவர்களை மீட்டு வருகிறது. இருப்பினும், உக்ரைனில் இருந்து தப்பித்து வர முடியாத சூழ்நிலையில் பல இடங்களில் இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் உக்ரைனில் இருந்து இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை செயலாளர் … Read more

தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: சாலைகளில் சுற்றி திரியும் நாய்களுக்கு உணவளிப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘தெரு நாய்கள் உணவை பெறுவதற்கு உரிமை உண்டு, பொதுமக்கள் நாய்களுக்கு உணவளிக்கும் உரிமையை பெற்றுள்ளனர், அதே நேரத்தில் உரிமையை பயன்படுத்துவதில் அக்கறையும் எச்சரிக்கையும் எடுக்கப்பட வேண்டும்,’ என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், ‘தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவு அளிக்கப்படுவதால், அவற்றின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். இதனால், … Read more

”உண்டியலை உடைத்ததாக எங்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள்” – இருளர் இனமக்கள் புகார்

விழுப்புரம் மாவட்டம் , திருவெண்ணைய்நல்லூர் வட்டம் சித்தலிங்கமடம் நீதிபதி சந்துரு குடியிருப்பைச் சேர்ந்த பழங்குடி இருளர்களான ராமச்சந்திரன், பாண்டியன், குமார் ஆகிய மூவரையும் கடத்திச்சென்று கோயில் உண்டியலை உடைத்ததாக பொய்வழக்கு போட்டுள்ள போலீசார் மீது நடவடிக்கை எடுக்க இருளர் இன மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அன்று ஆந்திர மாநிலம் , சித்தூர் மாவட்டத்திலிருந்து , விழுப்புரம் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 16 பேர் மற்றும் 15 குழந்தைகளுடன் ஆந்திரா போன்ற பல்வேறு … Read more

"எதிர்மறை அரசியலே எதிர்க்கட்சிகளின் சித்தாந்தம்” – உக்ரைன் விவகாரத்தில் மோடி சாடல்

வாரணாசி: “எதிர்மறை அரசியலே எதிர்க்கட்சிகளின் சித்தாந்தம்” என்று உக்ரைன் விவகாரத்தில் பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான இறுதிப் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் ’எதிர்மறையான அரசியலே எதிர்கட்சிகளின் சிந்தாந்தமாக மாறியுள்ளது’ என்றார். உக்ரைன் விவகாரத்தில் எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்துப் பேசிய … Read more

உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்கும் பணிக்கு ரூ.3.5 கோடி ஒதுக்கீடு <!– உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்கும் பணிக்கு ரூ.3.5… –>

உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்கும் பணிக்கு தமிழக அரசு ரூ. 3.5 கோடியை ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு சிறப்புக்குழு அமைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது வெளிநாடு வாழ் தமிழர் நிதியை பயன்படுத்தி உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் – தமிழக அரசு உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் தமிழக மாணவர்களை அவரவர் ஊருக்கு அழைத்து செல்ல நிதி ஒதுக்கீடு Source link

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க 100 பேருந்துகளை வழங்கியது ரஷியா

புதுடெல்லி: உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 10வது நாளாக நீடிக்கும் நிலையில், போர் நடைபெறும் பகுதியில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஆபரேஷன் கங்கா திட்டத்தின்கீழ் இதுவரை 63 விமானங்களில் சுமார் 13,300 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர். அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் 13 விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் பலர் வெளியேற முடியாமல் உள்ளனர்.  இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் உள்ள இந்தியர்களை மீட்க 100 பேருந்துகளை ரஷியா வழங்கியுள்ளது. இதற்காக, மீட்பு … Read more

உக்ரைன் விவகாரத்தில் கூட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மிர்சாபூர்: உக்ரைன் விவகாரத்தில் கூட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ள நிலையில், 7வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அரசியல் காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் … Read more

உக்ரைன் தாக்குதலில் காயம்; மறுபிறவி எடுத்துள்ளேன் – இந்திய மாணவர் பேட்டி

புதுடெல்லி: உக்ரைனின் கீவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று மத்திய சாலை போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் உறுதி செய்திருந்தார். கீவ் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் தொலைபேசியில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது: உக்ரைன் மீதான போர் தொடங்கியது முதல் நாங்கள் இங்கிருந்து வெளியேற முயற்சி செய்து வருகிறோம். என் சாவுக்குப் பிறகு மீட்பு விமானம் அனுப்புவதில் எந்தப் … Read more

இமாலய சாமியாருடன் புனைவு – கைதாகிறார் சித்ரா ராமகிருஷ்ணா?

தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தேசியப் பங்குச் சந்தையின் செயல் அதிகாரியாகவும், அதன் நிர்வாக இயக்குநராகவும் இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா . பின்னர் அவர் தனிப்பட்ட காரணங்களால் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி பணியிலிருந்து விலகினார். இந்நிலையில், தனது பணிக்காலத்தில் சித்ரா ராமகிருஷ்ணன் பல்வேறு முறைகேடுகளில் … Read more