சாலையில் நின்றிருந்த பாகன் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பயந்து ஓடிய யானையின் வைரல் வீடியோ <!– சாலையில் நின்றிருந்த பாகன் மீது இருசக்கர வாகனம் மோதியதில்… –>

கேரள மாநிலம் கொச்சியில் சாலையில் நின்றுக் கொண்டிருந்த யானைப்பாகன் மீது இருசக்கர வாகனம் மோதியதைக் கண்டு, யானை அலறியடித்து பயந்து ஓடிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. மகாதேவர் கோவிலில் சிவராத்திரி பூஜைக்காக வந்திறங்கிய யானை, சாலையில் நின்றுக் கொண்டிருந்தது. அச்சமயம் இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் வந்த பெண் ஒருவர், கட்டுப்பாட்டை இழந்து திடீரென அங்கு நின்றுக் கொண்டிருந்த யானைப்பாகன் மீது மோதினார். இதில், யானைப்பாகன் சிறிது தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டதை கண்டு மிரண்ட அந்த யானை, … Read more

போரை நிறுத்துங்கள் – மணல் சிற்பம் வரைந்து சுதர்சன் பட்நாயக் வலியுறுத்தல்

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக், சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.   இதற்கிடையே, உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. உக்ரைன் மீது ரஷியா … Read more

மேக் இன் இந்தியா காலத்தின் தேவை:பிரதமர் மோடி அறிவுறுத்தல்

புதுடெல்லி: ‘மேக் இன் இந்தியா திட்டம் என்பது காலத்தின் தேவையாகும்,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாடு துறை சார்பாக நடந்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டு பேசியதாவது: தொழில்துறையில் சவால்களை எதிர்கொண்டு, இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களின் இறக்குமதியை குறைக்க வேண்டும். இன்று இந்த உலகமே இந்தியாவை மிகப் பெரிய உற்பத்தி சக்தியாக பார்க்கிறது. தொழில்நிறுவனங்கள் உலகளாவிய தரத்தை பராமரிக்க வேண்டும். உலகளவில் … Read more

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வளர்ப்பு பிராணிகள் கொண்டுவர தடையில்லை

புதுடெல்லி: உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் தங்களுடன் நாய், பூனை ஆகிய வளர்ப்பு பிராணிகளை கொண்டுவர தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் படித்து வரும் ரிஷப் கவுஷிக் என்ற இந்திய மாணவர், தான் வளர்த்து வரும் நாயை விட்டு அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டார். மேலும் நாயுடன் இந்தியா வர உதவிடுமாறு சமூக வலைத்தளங்களில் அவர் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து மத்திய மீன்வளம், கால்நடைகள் மற்றும் பால் வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ருபாலாவிடம் பிராணிகள் நல அமைப்பான பீட்டா … Read more

இந்தியர்களை மீட்கச் சென்ற 4 விமானப்படை விமானங்கள் நாடு திரும்பின <!– இந்தியர்களை மீட்கச் சென்ற 4 விமானப்படை விமானங்கள் நாடு த… –>

ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அண்டை நாடுகள் வழியாக மீட்பதற்காகச் சென்ற 4 விமானப்படை விமானங்கள் நாடு திரும்பின. உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்ததால் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்ட நிலையில் ஏர் இந்தியா, இன்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானங்களுடன் சேர்த்து, இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானங்களும் மீட்புப் பணியில் களமிறக்கப்பட்டன. இந்த நிலையில், உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ஹங்கேரி, ருமேனியா உள்ளிட்ட நாடுகள் வழியாக … Read more

குவாட் உச்சி மாநாடு – உக்ரைன் விவகாரம் குறித்து வலியுறுத்திய பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் சேர்ந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. குவாட் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காணொலி வாயிலாக நடைபெற்றது. 2-வது மாநாடு செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் நடந்தது. இதில் 4 நாட்டு தலைவர்களும் நேரில் பங்கேற்றனர்.   இந்நிலையில் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு நேற்று காணொலி வாயிலாக நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், … Read more

பங்குனி உத்திர திருவிழா சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

திருவனந்தபுரம்: பங்குனி  உத்திர திருவிழா மற்றும்  மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை  வரும் 8ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. 9ம் தேதி காலையில் பங்குனி உத்திர  திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை முதல் பக்தர்கள்  தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.பங்குனி உத்திர  திருவிழாவையொட்டி மாத பூஜையும் சேர்ந்து வருவதால் 9ம் தேதி முதல் 19ம் தேதி  வரை தொடர்ந்து 11 நாட்கள் நடை திறந்திருக்கும். பங்குனி மாத பூஜைகள் 15ம்  தேதி முதல் 19ம் தேதி … Read more

உக்ரைன் போர் நிறுத்தம்: மோடி, மக்ரான் ஒருமித்த கருத்து

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரானும் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் பேசினர். அப்போது உக்ரனைனுக்கு எதிரான ரஷ்ய போர் குறித்து இருவரும் விவாதித்தனர். இதில், எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில், போர் நிறுத்தம் எட்டப்பட வேண்டும் என்பதில் பிரதமர் மோடியும் பிரான்ஸ் அதிபர் மக்ரானும் ஒருமித்த கருத்தை எட்டினர். இது தொடர்பாக டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடையற்ற மனிதாபிமான உதவிகளை உறுதி … Read more

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை சந்தித்தார் பிரதமர் மோடி <!– உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை சந்தித்தார் பி… –>

உக்ரைனில் இருந்து திரும்பிய உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடினார். தேர்தல் பிரச்சாரத்தற்காக பிரதமர் உத்தரப்பிரதேசம் சென்றிருந்த நிலையில், தனது சொந்த தொகுதியான வாரணாசியில், மாணவர்களை சந்தித்து பேசினார். அப்போது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் உக்ரைனில் சிக்கித் தவித்த போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை மாணவர்கள் பிரதமரிடம் பகிர்ந்து கொண்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  Source link

மருத்துவம் படிக்க வெளிநாடு செல்லும் மாணவர்கள்… முந்தைய அரசுகள் மீது குற்றம்சாட்டும் பிரதமர் மோடி

வாரணாசி: போர் நடைபெறும் உக்ரைன் நாட்டில் இருந்து ‘ஆபரேசன் கங்கா’ திட்டம் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.  அவ்வகையில் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய உத்தர பிரதேச மாணவர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். அப்போது, அதிக அளவிலான இந்திய மாணவர்கள் படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கு முந்தைய அரசுகளே காரணம் என குற்றம்சாட்டினார்.  உக்ரைனில் கடும் சிரமங்களை எதிர்கொண்ட பிறகு, தன்மீதுகூட கோபத்தை வெளிப்படுத்திய … Read more