தகவல் தொடர்பு துறையில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவர முயற்சிக்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சு
புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை திறம்பட நடை முறைப்படுத்த பல்வேறு துறைகளுக்கும் உதவும் வகையில் மத்திய அரசு தொடர் இணையவழி கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது. மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் அறிவியல் சார்ந்த மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இணைந்து ‘தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கை இன்று தொடங்கியது. கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட வளர்ச்சி என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது … Read more