உக்ரைனில் இருந்து இதுவரை 17,000 பேர் இந்தியர்கள் மீட்பு..! <!– உக்ரைனில் இருந்து இதுவரை 17,000 பேர் இந்தியர்கள் மீட்பு..! –>

உக்ரைனில் இருந்து இதுவரை இந்தியர்கள் 17,000 பேர் வெளியேறி இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தலை அடுத்து, உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்தார். கீவ் நகரில் இருந்த தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் அனைவரும் வெளியேறிய நிலையில், உக்ரைன் நாட்டின் லீவிவ் நகரில் இந்திய தூதரகத்தின் தற்காலிக அலுவலகம் அமைக்கப்படுமென அவர் அறிவித்தார். இதனிடையே உக்ரைனில் இருந்து போலந்து நாட்டின் எல்லை நகருக்கு வந்துள்ள … Read more

எங்களை உக்ரேனியர்கள் அடிக்கிறார்கள்- கார்கிவ் ரெயில் நிலையத்தில் தவிக்கும் இந்திய மாணவர்கள்

புதுடெல்லி: உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறும்படி இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.  இதனால் இந்தியர்கள் கார்கிவ் நகரில் இருந்து வெளியேறியவண்ணம் உள்ளனர்.  ஆனால் அவர்கள் கார்கிவ் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். கார்கிவ் ரெயில் நிலையத்தில் உள்ள  நிலவரம், தங்களின் நிலை குறித்து இந்திய மாணவர்கள் வீடியோக்கள் மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர்.  கடும் சிரமங்களை சந்தித்து ரெயில் நிலையத்திற்கு வந்தால் … Read more

கர்நாடக மாணவர் நவீன் உயிரிழப்புக்கு நீட் தேர்வும் ஒரு காரணம்; மருத்துவ கனவை நிறைவேற்றவே நவீன் உக்ரைன் சென்றார்: குமாரசாமி ட்வீட்

கர்நாடகா: கர்நாடக மாணவர் நவீன் உயிரிழப்புக்கு நீட் தேர்வும் ஒரு காரணம் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தனது ட்வீட்டரில் ட்வீட் செய்துள்ளார். பள்ளியில் நன்றாக படித்த 97% மதிப்பெண் பெற்ற மாணவன் நவீனுக்கு, இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டினார். தனது மருத்துவ கனவை நிறைவேற்றவே நவீன் உக்ரைன் சென்றார். நீட் தேர்வை வைத்து பயிற்சி மையங்கள் லாபம் பார்க்கின்றன என கூறினார். நுழைவுத் தேர்வுகளால் உயர்கல்வி என்பது பணம் … Read more

உலகம் நமது நம்பகத்தன்மையைக் கண்டுள்ளது; இந்த வெற்றியை நாம் பிரதிபலிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: நமது தற்சார்பு நிலைத்தன்மையில் இருந்து கோவிட் காலத்தில் தடுப்பூசி தயாரிப்பு வரை உலகம் நமது நம்பகத்தன்மையைக் கண்டுள்ளது, அனைத்துத் துறையிலும் இந்த வெற்றியை நாம் பிரதிபலிக்க வேண்டியுள்ளது என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பட்ஜெட்டின் கோட்பாடுகளை ஒரு கால வரம்புக்குள் முழுமையாக அமலாக்க சம்பந்தப்பட்டவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களுடன் கலந்தாலோசிக்கவும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய தொடர்ச்சியான இணையவழி கருத்தரங்குகளில் ஏழாவது கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தக் கருத்தரங்குகளின் முக்கியத்துவத்தை விவரித்த அவர் கூறியதாவது: மத்திய … Read more

இன்னொரு இந்திய மாணவர் மரணம்.. உக்ரைனில் பரபரப்பு.. ஆனால் காரணம் வேறு!

உக்ரைனில் இன்னொரு இந்திய மாணவர் மரணமடைந்துள்ளார். ஆனால் இந்த மாணவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். ரஷ்யத் தாக்குதலில் சிக்கி திண்டாடிக் கொண்டுள்ளது உக்ரைன். பலமுனைத் தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. கீவ் நகர், கார்கிவ் நகர் ஆகியவை கடும் தாக்குதலை சந்தித்து வருகின்றன. விரைவில் கார்கிவ் நகரம் வீழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ரஷ்யாவிடம் போய் விட்டால், அடுத்த டார்கெட் கீவ் நகரம்தான். இதனால் தலைநகரைக் காக்க உக்ரைன் ராணுவம் தீவிரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் … Read more

உக்ரைனில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பிய மாணவர்களை 4 மொழிகளில் வரவேற்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி <!– உக்ரைனில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பிய மாணவர்க… –>

உக்ரைனில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பிய மாணவர்களை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 4 மொழிகளில் வரவேற்றார். ஆபரேஷன் கங்கா மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்டிகோ விமானம் மூலம் இந்திய மாணவர்கள் சிலர் புது டெல்லிக்குத் திரும்பினர். விமானத்தில் ஏறிய ஸ்மிருதி இரானி, மலையாளம், குஜராத்தி, வங்காளம் மற்றும் மராத்தி மொழிகளில் மாணவர்களை வரவேற்றார்.

உக்ரைனில் இருந்து இதுவரை 17,000 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர்

புதுடெல்லி: போர் நடைபெற்று வரும் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அண்டை மாநில எல்லைக்கு இந்தியர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து இந்த சிறப்பு விமானங்களில் இந்தியா வருகின்றனர்.  இந்நிலையில், மீட்பு நடவடிக்கை குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டு … Read more

உக்ரைனில் கர்நாடக மாணவர் நவீன் உயிரிழந்ததற்கு நீட் தேர்வே காரணம்: அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி விமர்சனம்

கர்நாடகா: உக்ரைனில் கர்நாடக மாணவர் நவீன் உயிரிழந்ததற்கு நீட் தேர்வே காரணம் என அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி விமர்சனம் செய்துள்ளார். பள்ளியில் 97% மதிப்பெண் பெற்ற மாணவன் நவீன் நீட் தேர்வு காரணமாக இந்தியாவில் மருத்துவம் படிக்க முடியாமல் உக்ரைன் சென்றுள்ளார் என கூறினார்.

குழந்தைகளுடன் குறைவான நேரத்தை செலவிடுவதாக பெற்றோர்கள் கவலை – ஆய்வில் தகவல்

பெரும்பாலான குடும்பங்களில் அனைவரும் ஒன்றாக இருந்தும் தங்கள் பொழுதை தனியாகவே கழித்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ‘ஒன்றாக இருந்தும் தனித்திருக்கும்’ (Alone-together) நேரம் என சொல்கின்றனர். குழந்தைகளும், பெற்றோர்களும் ஒரே இடத்தில் இருந்தும் தனித்தனியாகவே இருப்பதாக குழந்தைகள் தெரிவித்துள்ளதாக இந்த ஆய்வை மேற்கொண்ட இணை ஆய்வறிஞர் தெரிவித்துள்ளார்.  குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவிட தவறிய இந்திய பெற்றோர்கள் குற்ற உணர்வுடன் இருப்பதாகவும், அழுத்தத்துடன் இருப்பதாகவும் உணர்வதாக கடந்த 2014 வாக்கில் வெளியிடப்பட்ட IKEA பிளே … Read more

பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்க இஸ்லாமிய வெறுப்பா?- முகலாய படையெடுப்பை ஒப்பிட்ட உக்ரைன் தூதர்: ஒவைசி கடும் கண்டனம்

புதுடெல்லி: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை ராஜ்புத்திரர்களை மொகலாயர் படுகொலையுடன் ஒப்பிட்ட பேசிய இந்தியாவுக்கான உக்ரைன் பொலிகாவை ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசியை கடுமையாக விமர்சித்துள்ளார். உக்ரைனின் கார்கிவ் நகரில் நேற்று நடந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் நவீன் (21) உயிரிழந்தார். உக்ரைனில் கொல்லப்பட்ட நவீன் கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டம் செலகெரேவை சேர்ந்தவர். சேகரப்பா கவுடர் என்பவரின் மகனான இவர் அங்குள்ள கார்கிவ் தேசிய மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் … Read more