ஆபரேஷன் கங்கா | 2 விமானங்களில் 28 தமிழக மாணவர்கள் உட்பட 350+ இந்தியர்கள் நாடு திரும்பினர்

புதுடெல்லி: உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள் இன்று மட்டும் எட்டு விமானங்களில் டெல்லி வந்து சேருகின்றனர். காலையில் வந்த இரண்டு விமானங்களில் 28 தமிழக மாணவர்கள் உள்பட சுமார் 350 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பினர். ரஷ்யாவின் படையெடுப்பின் தீவிரத்தால் உக்ரைன் நிலைமை உக்கிரமைடைந்து வருகிறது. ரஷ்யாவின் மிக அருகில் அமைந்த உக்ரைனின் கிழக்குப் பகுதியிலுள்ள கீவ் தலைநகர் உள்ளது. இதனுள், இன்று ரஷ்யா தனது ராணுவத்தால் முழுமையாக ஆக்கிரமிக்கும் சூழல் உருவாகிவிட்டது. இதனால், உக்ரைனில் பயிலும் இந்தியர்கள் … Read more

அரசு ஊழியர்கள் செம ஷாக் – முதல்வர் இப்படியொரு அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என, மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அம்மாநில அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் … Read more

இந்தியாவில் புதிதாக 7,554 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி <!– இந்தியாவில் புதிதாக 7,554 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி –>

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று அதிகரித்து 7 ஆயிரத்து 554 ஆக பதிவாகி உள்ளது. இந்தியாவில் புதிதாக 7,554 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 223 பேர் உயிரிழந்த நிலையில், 14 ஆயிரத்து 123 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 77  சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 85 ஆயிரத்து 680 பேர்  சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.  … Read more

கச்சா எண்ணெய் விலை 110 டாலரை தொட்டது

புதுடெல்லி: ரஷியா-உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று அதிகாலை ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 108 அமெரிக்க டாலராக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையில் உயர்வு ஏற்பட்டது. இன்று காலை 10 மணி நிலவரப்படி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 110 டாலராக அதிகரித்தது. அதன் காரணமாக சர்வதேச அளவில் எல்லா நாடுகளிலும் பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த … Read more

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யன் கானுக்கு தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை : சிறப்பு புலனாய்வு குழு

மும்பை : சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யன் கானுக்கு தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் தன் நண்பர்களுடன் போதை விருந்தில் கலந்து கொண்டார். ஆர்யன் கானை கைது செய்த மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இயக்குனர் சமீர் … Read more

உக்ரைனிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,377 பேர் மீட்பு: கீவ் நகரில் இந்தியர்கள் யாருமில்லை

புதுடெல்லி: ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் உக்ரைனிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,377 பேர் மீட்கப்பட்டனர். கீவ் நகரில் இந்தியர்கள் யாருமில்லை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று காலை பதிவிட்ட ட்வீட்டில், கடந்த 24 மணி நேரத்தில் போலந்திலிருந்து புறப்பட்ட விமானங்கள் உட்பட இந்தியர்களுடன் உக்ரைனிலிருந்து 6 விமானங்கள் வந்துள்ளன. 1377 இந்தியர்கள் இதுவரை உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். #OperationGanga developments. Six flights have … Read more

பல கிலோமீட்டர் நடந்தோம்.. எல்லையைத் தாண்ட முடியலை.. நரகம்.. மாணவர்கள் கண்ணீர்!

படிக்கப் போன இடத்தில், போரில் சிக்கிக் கொண்ட இந்திய மாணவர்கள் உக்ரைனிலிருந்து மீண்டு வந்துள்ள கதையைக் கேட்டால் கல் நெஞ்சும் கரைந்து போகும். அத்தனை சிரமங்களை ஒவ்வொரு மாணவரும் சந்தித்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதல் இப்போது போராக வெடித்துள்ளது. ரஷ்யத் தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது உக்ரைன். பல நகரங்களில் ரஷ்யத் தாக்குதல் அதிகரித்துள்ளது. கீவ் நகரைப் பிடிக்கும் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளது உக்ரைன். இந்த நிலையில் அங்கு படிப்பதற்காக போயிருந்த இந்திய மாணவர்கள் … Read more

இந்தியர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை… உதவிப்பொருட்களுடன் ருமேனியாவுக்கு புறப்பட்டு சென்ற விமானம் <!– இந்தியர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை… உதவிப்பொருட்களுட… –>

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ருமேனியா வழியாக மீட்க சென்றிருக்கும் இந்திய விமானப்படையின் விமானம், உக்ரைன் மக்களுக்கான உதவிப் பொருட்களையும் கொண்டு சென்றுள்ளது. உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் இந்திய விமானப்படையின் மூன்று சி-17 விமானங்கள் போலந்து, ஹங்கேரி, ருமேனியா நாடுகளுக்கு செல்கின்றன. அதில் ருமேனியா புறப்பட்டுச் சென்ற விமானத்தில் உக்ரைன் மக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. உக்ரைனுக்கு … Read more

கேரளாவில் கல்லூரி மாணவியை கற்பழித்த பேராசிரியர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரியில் பல மாணவ மாணவிகளுக்கு நாடக கலை தொடர்பான கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நாடக கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த மாதம் 13ஆம் தேதி திடீரென தற்கொலை செய்துகொள்ள முயன்றார். தற்கொலைக்கு முயன்ற அந்த மாணவியை சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்து மாணவியிடம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது ஏன்? என விசாரித்தனர். அப்போது அந்த மாணவி … Read more

உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்கும் பணி தீவிரம்: அடுத்த 3 நாட்களில் 26 சிறப்பு விமானங்களை இயக்க ஒன்றிய அரசு முடிவு..!

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை அழைத்து வருவதற்காக அடுத்த 3 நாட்களில் 26 விமானங்கள் இயக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த திட்டத்தின் உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன்வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன. இதன்படி ருமேனியாவின் புகாரெஸ்டில் இருந்து 10வது சிறப்பு விமானம் நேற்றிரவு புதுடெல்லி வந்தடைந்தது. 3 தமிழ்நாடு மாணவர்கள் உள்பட உள்பட 218 … Read more