இந்தியர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை… உதவிப்பொருட்களுடன் ருமேனியாவுக்கு புறப்பட்டு சென்ற விமானம் <!– இந்தியர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை… உதவிப்பொருட்களுட… –>

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ருமேனியா வழியாக மீட்க சென்றிருக்கும் இந்திய விமானப்படையின் விமானம், உக்ரைன் மக்களுக்கான உதவிப் பொருட்களையும் கொண்டு சென்றுள்ளது. உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் இந்திய விமானப்படையின் மூன்று சி-17 விமானங்கள் போலந்து, ஹங்கேரி, ருமேனியா நாடுகளுக்கு செல்கின்றன. அதில் ருமேனியா புறப்பட்டுச் சென்ற விமானத்தில் உக்ரைன் மக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. உக்ரைனுக்கு … Read more

கேரளாவில் கல்லூரி மாணவியை கற்பழித்த பேராசிரியர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரியில் பல மாணவ மாணவிகளுக்கு நாடக கலை தொடர்பான கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நாடக கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த மாதம் 13ஆம் தேதி திடீரென தற்கொலை செய்துகொள்ள முயன்றார். தற்கொலைக்கு முயன்ற அந்த மாணவியை சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்து மாணவியிடம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது ஏன்? என விசாரித்தனர். அப்போது அந்த மாணவி … Read more

உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்கும் பணி தீவிரம்: அடுத்த 3 நாட்களில் 26 சிறப்பு விமானங்களை இயக்க ஒன்றிய அரசு முடிவு..!

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை அழைத்து வருவதற்காக அடுத்த 3 நாட்களில் 26 விமானங்கள் இயக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த திட்டத்தின் உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன்வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன. இதன்படி ருமேனியாவின் புகாரெஸ்டில் இருந்து 10வது சிறப்பு விமானம் நேற்றிரவு புதுடெல்லி வந்தடைந்தது. 3 தமிழ்நாடு மாணவர்கள் உள்பட உள்பட 218 … Read more

உக்ரைன் போர் எதிரொலி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலராக உயர்ந்துள்ளது. உக்ரைனில் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதன் தாக்கம் சர்வதேச பொருள் வர்த்தக சந்தையிலும் எதிரொலித்து வருகிறது. குறிப்பாக உலகின் முக்கிய எரிசக்தி ஆதாரமாக உள்ள கச்சா எண்ணெய் விலை 8 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்து 110 டாலரை தொட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் … Read more

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவரும் 90% பேர் இந்திய தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதில்லை.. மத்திய அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி: வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவரும் இந்தியர்களில் 90% பேர் இங்கு இந்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் (Foreign Medical Graduates Examination FMGE) வெற்றி பெறுவதில்லை என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. அதேவேளையில், மருத்துவம் பயில்வதற்காக இந்திய மாணவர்கள் ஏன் அதிகளவில் உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர் என்று விவாதிக்க சரியான தருணம் இது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் … Read more

தெலுங்கானாவில் வரும் 7 ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத் தொடர் <!– தெலுங்கானாவில் வரும் 7 ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத் தொடர் –>

தெலுங்கானா சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 7 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கும் முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கும் இடையே பனிப்போர் வலுத்து வருகிறது. இதனால் மார்ச் 7 ஆம் தேதி ஆளுநர் உரையில்லாமலேயே சட்டமன்றக் கூட்டம் நடைபெற உள்ளது. தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏதுமில்லை என்று அரசுத் தரப்பில் மறுப்பு வெளியிடப்பட்டது. ஆளுநர் உரை இடம் பெறாததற்கு தொழில்நுட்பக் காரணம் கூறப்பட்டாலும் அது என்ன என்று விரிவாக விளக்கம் அளிக்கப்படவில்லை. தற்போது … Read more

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- இந்தியாவில் புதிதாக 7,554 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக 7,554 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 6,915 ஆக இருந்த நிலையில், நேற்று சற்று அதிகரித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 38 ஆயிரத்து 599 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 2,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 0.96 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 1.06 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது. கேரளாவில் விடுபட்ட … Read more

இந்தியாவில் கட்டுக்குள் வரும் கொரோனா பாதிப்பு?..கடந்த 24 மணி நேரத்தில் நாளில் 7,554 பேருக்கு கொரோனா; 223 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 7,554 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,38,599 ஆக உயர்ந்தது.* புதிதாக 223 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

இந்திய பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 11% அதிகரிப்பு

இந்தியப் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை சென்ற 2021-ஆம் ஆண்டில் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தனியார் ஆய்வு நிறுவனமான KNIGHT FRANK தெரிவித்துள்ளது. இந்தியாவில் சுமார் 226 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்புள்ள பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 287 லிருந்து 13 ஆயிரத்து 637ஆக உயர்ந்துள்ளது. இதில், பெங்களூருவில் அதிகபட்ச வளர்ச்சியாக 17.1 சதவீதம் அதாவது 352 பேரும், டெல்லியில் 210 பேரும், மும்பையில் ஆயிரத்து 596 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தைகள் மற்றும் … Read more

போர் தீவிரம்: கீவ் நகரில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சியில் இந்திய தூதரகம்

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என இந்தியத் தூதரகம் நேற்று கேட்டுக்கொண்டது. அந்நகரில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சியும் தீவிரமாக நடக்கிறது. ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 24-ம் தேதி முதல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக உக்ரைன் சென்றுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் போர் சூழலில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைநகர் கீவ் நகரில் மட்டும் சுமார் 2000 … Read more