‌‌‌உ‌‌க்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி: இந்தியாவில் உயரும் சூரியகாந்தி எண்ணெய் விலை

உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக இந்தியாவில் சூரிய காந்தி எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. உலகில் சூரிய காந்தி எண்ணெய் உற்பத்தியில் சுமார் 80% பங்கை உக்ரைன் வகிக்கிறது. உக்ரைனில் தற்போது போர் நடந்து வருவதால் அங்கிருந்து இந்தியா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக சூரிய காந்தி எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக உக்ரைனில் இருந்து வரும் சூரியகாந்தி எண்ணெயில் 65 சதவிகிதத்தை தென்னிந்தியாவே அதிகம் பயன்படுத்தும் நிலையில் விலையேற்றமும் இங்கு … Read more

'இதுவே இறுதி அழைப்பு; நேரில் ஆஜராகுங்கள்' – ரவீந்திர ஜடேஜா மனைவிக்கு நீதிமன்றம் சம்மன்

ஜாம்நகர்: காவலர் தாக்கிய வழக்கில் ஜாம்நகர் நீதிமன்றம் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா. இவரின் மனைவி ரிவாபா. சில வருடங்கள் முன் பாஜகவில் இணைந்த இவர் அரசியலில் பணியாற்றி வருகிறார். இதனிடையே, கடந்த 2018-ம் ஆண்டு குஜராத்தின் ஜாம்நகரில் ரிவாபா தனது தாயுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரின் கார் முன்னாள் சென்றுகொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் இரு சக்கர … Read more

பாஜக பெண் எம்.பி., மீது தலைமைக்கு பறந்த புகார்; உ.பி.,யில் ருசீகரம்!

உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நான்கு முனைப்போட்டி நிலவி வந்தாலும், உண்மையான போட்டி என்னவோ சமாஜ்வாதி – பாஜக இடையேதான் என்கிறார்கள் அம்மாநில அரசியல் விவரம் அறிந்தவர்கள். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தாலும், சமாஜ்வதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. வாக்குப்பதிவுக்கு முன்பு பாஜகவில் … Read more

உக்ரைன் தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவருக்கு காயம் <!– உக்ரைன் தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவ… –>

உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவருக்கு காயம் கர்நாடக மாணவர் நவீன் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு மாணவருக்கு காயம் நவீனுடன் சென்ற இரு மாணவர்களில் ஒரு மாணவனுக்கு காயம் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தகவல் நவீன் உள்ளிட்ட மாணவர்கள் மூவரும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள், மூவரும் காலையில் உணவு வாங்க சென்றனர் இன்று காலையில் உணவு வாங்க சென்ற போது ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்றது Source link

அஞ்சல் நிலையங்களில் வங்கி சேவை திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் தீவிரம்

இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களும் முக்கிய வங்கி அமைப்புடன் இணைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.  இதன் மூலம் நிதி வைப்பு மற்றும் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் ஏ.டி.எம்.கள் மூலம் கணக்குகளை கையாள முடியும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.  மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் அனைத்து விதமான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.  தமிழகத்தில் மொத்தம் உள்ள 4 மண்டலங்களில் சென்னை நகர மண்டலத்தில் இயங்கக்கூடிய 2189 அஞ்சல் நிலையங்கள் … Read more

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை உயர்மட்ட ஆலோசனை

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை உயர்மட்ட ஆலோசனை நடக்கவுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில் இந்திய மாணவர் உயிரிழந்த நிலையில் அவசர ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

”உக்ரைனில் இந்திய மாணவர்களை சித்ரவதை செய்கிறார்கள்” – நாடு திரும்பிய மாணவி அதிர்ச்சி தகவல்

உக்ரைன் காவலர்கள் இந்திய மாணவர்களை எல்லையை கடக்க விடுவதில்லை என்றும் கடக்க முயன்றால் தாக்குகிறார்கள் என்றும் நாடு திரும்பிய மாணவி தெரிவித்துள்ளார். உக்ரைனில் போர் நடந்து வருவதையடுத்து அங்கு தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உக்ரைனில் விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் அண்டை நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி அங்கிருந்து இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து நாடு திரும்ப இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைகளை நோக்கி கடும் குளிரில் குவிந்து வருகிறார்கள். … Read more

'பாஜக அரசு, 12 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பவில்லை' – உ.பி பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி புகார்

புதுடெல்லி: மத்திய அரசின் பொதுநிறுவனங்களை விற்பனை செய்யும் பாஜக, 12 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை என உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் ஆறாம்கட்டப் பிரச்சாரத்தில் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார். உத்தர பிரதேச ஆறாம்கட்டத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைந்துள்ளது. இதற்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் மார்ச் 3 இல் துவங்கி நடைபெற உள்ளது. குஷிநகரில் நடந்த இதற்கானப் பிரச்சாரத்தில் அம்மாநில காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: “கடந்த ஐந்து வருடங்களாக உத்தர பிரதேச இளைஞர்களுக்கு வேலைகள் … Read more

'கீவ் நகரில் இருந்து உடனே வெளியேறுங்க!' – இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் இருந்து உடனடியாக வெளியேறும்படி, இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது, கடந்த ஆறு நாட்களாக, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. … Read more

மஹா சிவராத்திரி கொண்டாட்டம்.! <!– மஹா சிவராத்திரி கொண்டாட்டம்.! –>

நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா சிவபக்தர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் பெருங்கூட்டமாக பக்தர்கள் சிவாலயங்களில் திரண்டு வழிபாடு செய்தனர். உலகம் முழுவதுமுள்ள இந்துக்களால் மஹா சிவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மஹாராஷ்டிர மாநிலம் திரிம்பாக் நகரிலுள்ள திரிம்பகேஸ்வரர் கோயில் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மஹா சிவராத்திரிக்காக பக்தர்கள் திரண்டு வந்து சிவனை வழிபட்டனர். ஒடிஷா – புவனேஷ்வரில் உள்ள லிங்கராஜர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஹா சிவராத்திரி … Read more