“யாருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி சொல்லவில்லை” – நிர்மலா சீதாராமன் உரை

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை விளக்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நிர்மலா சீதாராமன் பேசியதன் தொகுப்பு: யாருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி சொல்லவில்லை. ஒரு Engine-க்கு Lubricant Oil போலத்தான், அரசுக்கு வரிப்பணமும். எங்கு செல்கிறது ? யாருக்கு செல்கிறது? என்பதை விட அதனால் அரசு இயந்திரம் சரியாக செயல்படுகிறதா என்பது தான் முக்கியம். முந்தைய பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுமையாக செலவழிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு … Read more

உ.பி. தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளருக்கு வாக்கு கேட்ட பாஜக எம்.பி.

புதுடெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளருக்கு பாஜக எம்.பி. வாக்கு கேட்பது நிகழ்கிறது. இதற்கு சமாஜ்வாதியில் போட்டியிடும் சுவாமி பிரசாத் மவுரியா, பாஜக எம்.பி.யான சங்கமித்ரா மவுரியா இருப்பது காரணமாகி விட்டது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின்(பிஎஸ்பி) முக்கியத் தலைவராக இருந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலைவராகக் கருதப்படும் மவுரியாவை மாயாவதி கடந்த தேர்தலுக்கு முன்பாக கட்சியிலிருந்து நீக்கினார். இதையடுத்து பாஜகவின் வேட்பாளராக 2017 தேர்தலில் போட்டியிட்டு குஷிநகர் மாவட்ட … Read more

உக்ரைன் பறக்கும் மத்திய அமைச்சர்கள் – இந்தியர்களை மீட்க பக்கா ப்ளான்!

உக்ரைன் நாட்டில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க, அந்நாட்டிற்கு மத்திய அமைச்சர்களை அனுப்பி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது, கடந்த ஐந்து நாட்களாக, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் தாக்குதல் … Read more

கஞ்சா போதையில் கோவில் பூசாரியை 2 இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் <!– கஞ்சா போதையில் கோவில் பூசாரியை 2 இளைஞர்கள் தாக்கும் சிசிட… –>

புதுச்சேரியில் கஞ்சா போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள், கோவில் பூசாரி ஒருவரை தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், காந்தி வீதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி கோவில் முன் படுத்திருந்த சுப்பிரமணியனை, கஞ்சா போதையில் வந்த 2 இளைஞர்கள் அரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கிவிட்டும் தப்பிச்சென்றனர். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், சுப்பிரமணியம் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி … Read more

மணிப்பூர் முதல்கட்ட தேர்தலில் வன்முறை- பிற்பகல் 3 மணி நிலவரப்படி 67.53 சதவீத வாக்குப்பதிவு

இம்பால்: 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட 5  மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலையில் வாக்குபப்திவு மந்தமாக இருந்த நிலையில், அதன்பின்னர் விறுவிறுப்படைந்தது.  காலை 11 மணி நிலவரப்படி 27.34 சதவீதம் வாக்குகளும், மதியம் 1 மணி நிலவரப்படி 48.88 சதவீதம் வாக்குகளும் பதிவாகி … Read more

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை!: கிளிநொச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

கொழும்பு: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை  சேர்ந்த 12 மீனவர்களை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 12ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களின் வழக்கு, கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் இருக்கும் 12 மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார். ஆனால் … Read more

உக்ரைன் எல்லை நாடுகளுக்கு பயணிக்க இருக்கிறார்களா இந்திய அமைச்சர்கள்? யார்…யார்?

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைக்க 4 அமைச்சர்கள் அங்கு பயணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரகம் சார்பில் வெலியான தகவலில், மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, விகே சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று அங்கு சிக்கித்தவிக்கும் மாணவர்களை மீட்கும் மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பர் என்றும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் சுமார் 15,000 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டு எல்லையில் … Read more

கரோனா பரிசோதனை முடிவு, தடுப்பூசி, தனிமைப்படுத்துதல்: உக்ரைன் மாணவர்களுக்கு விலக்கு

புதுடெல்லி: உக்ரைனில் இருந்து வரும் பயணிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கு வெளியுறவு அமைச்சகம், சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம், உள்துறை அமைச்சகம், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்து அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு … Read more

சாலை விபத்தில் மரணம் – இழப்பீட்டு தொகை 8 மடங்காக அதிகரிப்பு!

சாலை விபத்துகளில் உயிரிழப்பவா்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 8 மடங்காக உயா்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, 2 லட்சம் ரூபாய் இழப்பீடமாக வழங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் சாலை விபத்துகளில் மரணம் அடைபவர்களுக்கு, மத்திய அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், காயம் அடைபவர்களுக்கும் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாலை விபத்துகளில் உயிரிழப்பவா்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 8 மடங்காக உயா்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, 25 லட்சம் ரூபாயில் இருந்து 2 … Read more

கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்த மாநில அரசுகளுக்கு ரூ .1 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்படும் – பிரதமர் அறிவிப்பு <!– கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்த மாநில அரசுகளுக்கு ரூ .1 … –>

கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இணையவழிக் கருத்தரங்கில் பேசிய அவர், அரசின் பல்வேறு துறைகளின் உட்கட்டமைப்புத் திட்டமிடல், செயல்படுத்துதல், கண்காணிப்பு ஆகியவற்றைப் பிஎம் கதிசக்தி ஒருங்கிணைக்கும் எனத் தெரிவித்தார். தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே, விமான நிலையம், நீர்வழிகள், புதுப்பிக்கவல்ல எரியாற்றல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை அரசு அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாகக் கிடைக்கும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்ற துறைகளின் பொருளாதார உற்பத்தித் … Read more