மாணவிகள், பெற்றோர் போராட்டத்தின் பின்னணி; ஹிஜாப் விவகாரத்தில் சிஎப்ஐ தலையீடு: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கல்லூரி தரப்பு தகவல்

பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் சிஎப்ஐ அமைப்பினர் தலையிட்ட பிறகே முஸ்லிம் மாணவிகள் கல்லூரியில் போராட தொடங்கினர் என்று உடுப்பி கல்லூரி தரப்பு கர் நாடகஉயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனிடையே முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கு தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் பதுங்கு குழிக்குள் பதுங்கியிருக்க அறிவுறுத்தல் – இந்திய தூதரகம் <!– உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் பதுங்கு குழிக்குள் பதுங… –>

உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள் போர் விமானங்கள் மற்றும் குண்டு சத்தத்தை கேட்டால், உடனடியாக பதுங்குக் குழிகள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்டவற்றில் பதுங்கியிருக்குமாறும், பதுங்கு குழிகள் எங்கெங்கு இருக்கின்றன என்பதை கூகுள் மேப் மூலம் கண்டுபிடித்துக் கொள்ளவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, உக்ரைன் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால், இந்தியர்கள் மீட்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களை பத்திரமாக மீட்க வேறு ஏதேனும் வழிகள் இருக்கிறதா எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளாக … Read more

உக்ரைனில் 74 ராணுவ இலக்குகளை குண்டு வீசி அழித்தது ரஷியா

ரஷியா- உக்ரைன் இடையே இன்று போர் தொடங்கியது. உக்ரைன் மீது ரஷிய நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்துகின்றன. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது. அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் வான் பாதுகாப்புத் தளங்களையும் தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது. இதில், உக்ரைனில் உள்ள 11 விமான தளங்கள் உள்பட 74 ராணுவ இலக்குகளை அழித்துள்ளதாக ரஷியாவின் பாதுகாப்பு … Read more

விஜய் தேவரகொண்டா ஜோடியாகும் கியரா

ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா ஜோடியாக கியரா அத்வானி நடிக்க உள்ளார். பாலிவுட் நடிகையான கியரா அத்வானி, தெலுங்கில் பரத் அனே நேனு, விநய விதேய ராமா ஆகிய படங்களில் நடித்தார். இப்போது ராம்சரண் ஜோடியாக ஷங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மீண்டும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடி சேருகிறார். இந்த படத்தை நின்னு கோரி பட இயக்குனர் ஷிவா நிர்வானா இயக்குகிறார். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. லைகர் படத்தில் … Read more

ஹிஜாப் வழக்கின் நீதிபதியை விமர்சித்த கன்னட நடிகர் கைது: சமூக ஆர்வலர்கள் கண்டனம்

பெங்களூரு: கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு கன்னட நடிகரும் சமூக ஆர்வலருமான சேத்தன் குமார் அஹிம்சா எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இவ்வழக்கை விசாரிக்கும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா தீக் ஷித், ஜே.எம்.காஷி ஆகியோர் அடங்கிய அமர்வின் விசாரணை முறையையும் அவர் விமர்சித்தார். இந்நிலையில், பெங்களூருவில் உள்ள சேஷாத்ரிபுரம் போலீஸார் தாமாக முன்வந்து சேத்தன் மீது இந்திய தண்டனை சட்டம் 505 (2) … Read more

ஒரு முறை சார்ஜ் செய்தால் 270 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய மின்சார கார் இந்தியாவில் அறிமுகம்.! <!– ஒரு முறை சார்ஜ் செய்தால் 270 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூட… –>

ஒரு முறை சார்ஜ் செய்தால் 270 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய மினி கூப்பர் ஸ்பெஷல் எடிஷன் மின்சார கார், இந்தியாவில் 47 லட்ச ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் மினி கூப்பர் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. 2 கதவுகளை கொண்ட இந்த சிறிய ரக சொகுசு கார்கள் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் அதே ரகத்தில் மின்சார கார்களை வெளியிடப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இது குறித்து அறிவிப்பு வெளியான இரண்டே மணி நேரத்தில் அனைத்து கார்களும் … Read more

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க புதிய செயலி அறிமுகம் – மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் முறைகேடுகளை களையும் வகையில் குறை தீர்ப்பு செயலியை மத்திய ஊரக வளர்ச்சித் துறை மந்திரி கிரிராஜ் சிங் நேற்று தொடக்கி வைத்தார். இதற்கான  நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, பல தரப்பிலிருந்து பெறப்படும் புகார்களை எளிதாக வகைப்படுத்தி தெரிவிக்கும் வகையில், இந்த குறை தீர்ப்பு செயலியை ஊரக மேம்பாட்டு … Read more

குடும்பத்தை விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டால் ரூ.10 கோடி நஷ்டஈடு: நடிகர் ஆவேசம்

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கு மகள் லட்சுமி மன்சு, மகன்கள் விஷ்ணு மன்சு, மனோஜ் மன்சு உள்ளனர். இவர்கள் அனைவரும் தெலுங்கு உள்பட சில மொழிகளில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், மோகன் பாபு நடித்த சன் ஆஃப் இந்தியா என்ற படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை இணையதளங்களில் தாறுமாறாக விமர்சனம் செய்து மீம்ஸ் வெளியிட்டு கலாய்த்தனர். இதனால் ஆவேசம் அடைந்த விஷ்ணு மன்சு, ‘ரசிக்கக்கூடிய சில மீம்ஸ்களை ஜாலியாக எடுத்துக்கொள்வோம். ஆனால், எங்கள் குடும்பத்தை பற்றி … Read more

தமிழகத்தை ஆளமுடியாதா? – ராகுல் காந்திக்கு பாஜக பதில்

புதுடெல்லி: தமிழகத்தை பாஜக ஆளமுடியாது என்று ராகுல்காந்தி கூறியது தவறு என்று பாஜக கூறியுள்ளது. தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது. திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிகமான வார்டுகளை பாஜக வென்றுள்ளது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘தமி ழகத்தை பாஜக ஒரு காலத்திலும் ஆள முடியாது’ என்று குறிப் பிட்டிருந்தார். ஆனால், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ள நிலையில், … Read more

"ஹிஜாப் விவகாரம்.. ஷிமோகா கொலை".. இந்து ஓட்டுக்களைக் குறி வைக்கும் பாஜக!

கர்நாடகத்தில் சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்களை “இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும்” முயற்சியாக அரசியல் நோக்கர்கள் பார்க்கிறார்கள். பாஜக இந்த இரு பிரச்சினைகளையும் முன்வைத்தே எதிர் வரும் 2023 சட்டசபைத் தேர்தலை சந்திக்கத் தயாராகும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். சமீபத்தில் கர்நாடகத்தை இரண்டு சம்பவங்கள் உலுக்கிப் போட்டன. ஒன்று, உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் தொடங்கிய ஹிஜாப் தடை விவகாரம். இந்த தடைக்கு எதிராக முதலில்அந்தக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் போராடினர். ஆனால் ஹிஜாப் தடை மெல்ல மெல்ல … Read more