ரஷ்யா – உக்ரைன் போர் | மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா அச்சம்

ஜெனீவா: “ரஷ்யா – உக்ரைன் மோதல், மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம்“ என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா நிலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் இன்று கூடியது. ஒரே வாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இரண்டாவது முறையாக கூடியது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தை தணிக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டபோதே … Read more

எங்களுக்காக ரஷ்யா கிட்ட பேசுங்க: உக்ரைனுக்கு இந்தியா சொன்ன பதில்!

உக்ரைன் ரஷ்ய எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உத்தரவிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளன. உக்ரைன் எல்லைக்குள் ரஷ்ய படைகள் நுழைய தொடங்கியுள்ளன. உக்ரைனின் எண்ணெய் கிணறுகள், ராணுவத் தளங்களை குறி வைத்து ரஷ்யா விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. ரஷ்ய தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் தங்களது … Read more

இந்திய மாணவர்கள் குறித்த வீடியோ வெளியீடு <!– இந்திய மாணவர்கள் குறித்த வீடியோ வெளியீடு –>

இந்திய மாணவர்கள் குறித்த வீடியோ வெளியீடு உக்ரைனில் இந்திய மாணவர்கள் கதி என்ன.? உக்ரைனில் அபயம் தேடும் இந்திய மாணவர்கள்.! உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள இந்திய தூதரக பகுதியில் திரண்டுள்ள இந்திய மாணவர்கள் உக்ரைனில் அபயம் தேடி அலைபாயும் இந்திய மாணவர்கள் குறித்த வீடியோ வெளியீடு உக்ரைன்-ரஷ்யா போர் உச்சமடையும் நிலையில், தாயகம் திரும்ப இந்திய மாணவர்கள் காத்திருப்பு இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் – இந்திய தூதரகம் எச்சரிக்கை   Source … Read more

காளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.வரவேற்பு தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் கோபுரங்கள் மற்றும் சிவன் அம்பாள் உலாவரும் மாடவீதிகளில் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வீதி உலாவிற்கு பயன் படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் சீரமைப்பு செய்து வண்ணம் பூசப்பட்டு உள்ளன. கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலை அரங்கம் சீரமைக்கப்பட்டுள்ளது. கோவில் அருகில் கூடுதல் … Read more

உக்ரைன் ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்து வருகின்றனர்.: ரஷ்யா தகவல்

உக்ரைன் : உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்து வருகின்றனர் என்று ரஷ்யா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள்  சரணடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ஐ லவ் யூ' என ஒரு முறை கூறுவது பாலியல் தொல்லை அல்ல: போக்ஸோ வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

ஒரு பெண்ணிடம் ஐ லவ் யூ என்று ஒரு முறை கூறுவது பாலியல் தொல்லை ஆகாது என மும்பை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2016ஆம் ஆண்டு மும்பையில் இளைஞர் ஒருவர் தங்களது மகளிடம் ஐ லவ் யூ என்று கூறியதாக அவளது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். அந்த இளைஞர் தங்களது மகளைப் பார்த்து முறைத்ததுடன் கண் சிமிட்டியதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். அதன்பேரில், வாடாலா டி.டி. காவல்துறையினர், 23 வயது இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் … Read more

‘விண்ணைத் தொடும்’ கச்சா எண்ணெய் விலை: 2014-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக உயர்வு: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

நியூயார்க்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை இன்று முதன்முறையாக 2014-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு பீப்பாய் 100 டாலர் என்ற அதிகபட்ச விலையை தொட்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாகவும் ரஷ்யா … Read more

"இன்னா மேன் சர்க்கஸ்லாம் பண்றே".. ரூப் டாப்பிலிருந்து ஜன்னல் வழியாக காருக்குள் புகுந்த பிரியங்கா!

உத்தரப் பிரதேச தேர்தல் பிரசாரத்தின்போது கார் மேலே இருந்து ஜன்னல் வழியாக காருக்குள் புகுந்து பிரியங்கா காந்தி அத்தனை பேரையும் அசர வைத்து விட்டார். உத்தரப் பிரதேச தேர்தலில் பிரியங்கா காந்தி தற்போது அசத்த ஆரம்பித்துள்ளார். அவர் போகும் இடமெல்லாம் நல்ல கூட்டம் கூடுகிறது. கூட்டத்தினரைப் பார்த்தாலே போதும் உற்சாகமாகி விடுகிறார் பிரியங்கா. கார் ஜன்னல் வழியாக கை குலுக்குவது, காரை விட்டு வெளியே வந்து கூட்டத்தினருடன் பேசுவது, கார் மேலே ஏறி அமர்ந்து கை காட்டுவது, … Read more

உக்ரைன் மீதான போரால் மிகப்பெறும் சிக்கல் உருவாகும்… இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா வரவேற்பு <!– உக்ரைன் மீதான போரால் மிகப்பெறும் சிக்கல் உருவாகும்… இந… –>

உக்ரைன் மீதான போரால் மிகப்பெறும் சிக்கல் உருவாகும்.! ஐ.நா பாதுகாப்பு அவையில் இந்திய தூதர் திருமூர்த்தி எச்சரிக்கை உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் பிரச்சினைக்கு வித்திடும் – இந்தியா உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால், பெரும் சிக்கல் உருவாகிடும் – இந்தியா ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய இந்திய தூதர் திருமூர்த்தி எச்சரிக்கை உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் சர்வதேச அளவில் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது – இந்தியா உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் பதற்ற விவகாரம் மிகுந்த … Read more

திருப்பதியில் நேரடி இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக 3 இடங்களில் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி செல்கின்றனர். ஆனால் அவர்கள் தரிசனம் செய்ய 3 அல்லது 4 நாட்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் திருப்பதியில் 3 அல்லது 4 நாட்கள் விடுதிகளில் தங்குவதற்கும், ஓட்டல்களில் உணவு உண்பதற்கும் கொண்டு வந்த பணம் கரைந்து விடுகிறது. பலர் டிக்கெட் வழங்கும் கவுண்டர் … Read more