சிறையில் சொகுசு வசதி சசிகலா, இளவரசி உட்பட 6 பேர் குற்றவாளியாக சேர்ப்பு

பெங்களூரு:  சொத்து குவிப்பு வழக்கு தண்டனை காலத்தில் பெங்களூரு சிறையில் இருந்தபோது, சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக ரூ.2 கோடி லஞ்சத்தை சிறை அதிகாரிகளுக்கு கொடுத்ததாக சசிகலா மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், குற்றத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  இதற்கிடைபோலீசார் குற்றப்பத்திரிக்கையில், முதல் குற்றவாளியாக சிறை கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார், 2வது குற்றவாளியாக சிறை அதிகாரி ஆர்.அனிதா, … Read more

சிறையில் உள்ள கணவனுக்கு சிறப்பு சலுகை தர சிறை அதிகாரியிடம் பேரம் பேசிய பப்ஜி மதன் மனைவி?

ஆபாசமான வீடியோக்கள் பதிவிட்ட பப்ஜி மதன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் உள்ள கணவனுக்கு அங்கே சிறப்பு சலுகைகளுடன் சொகுசு வாழ்க்கைக்காக சிறை அதிகாரியிடம் பேரம் பேசியதாக ஆடியோ வெளியாகியுள்ளது. வெளியாகியுள்ளா ஆடியோவில் நான் கிருத்திகா என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் பெண், கொரோனா இல்லாம  அவரை நல்லாப் பாத்துக்கோங்க. நான் பணம் ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறேன். 3 லட்சம் என்பதால் கொஞ்சம் லேட் ஆகுது என்று கூறுகிறார். மறுமுனையில் உள்ள நபர் … Read more

வரும் 7 ஆம் தேதி மூன்று நாள் பயணமாக டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு மாநிலங்களைவில் தமிழ்நாடு எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரம் தொடர்பாக, இன்று தமிழ்நாடு அரசு சட்டமன்ற அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இந்த சூழலில் ஆளுநர் … Read more