ரஷ்யா – உக்ரைன் போர்: விலைவாசி உயர்வால் ஐ.டி. சேவைகளுக்கான கட்டணங்கள் உயர வாய்ப்பு; எவரெஸ்ட் குழுமம் கணிப்பு…!!!
டெல்லி: ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுமார் 1 லட்சம் ஐ.டி. வேலைவாய்ப்புகள் இந்தியாவிற்கு வர வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ராணுவம் கடந்த ஒரு வாரமாக உக்ரைன் மீது போர் புரிந்து வரும் நிலையில் உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் போரினால் பல்வேறு பின்விளைவுகளை உக்ரைனும், பிற நாடுகளும் சந்திக்க உள்ளது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் மீது அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக … Read more