ஹிஜாப் விவகாரம் : கர்நாடகாவில் – பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை <!– ஹிஜாப் விவகாரம் : கர்நாடகாவில் – பள்ளி, கல்லூரிகளுக்கு 3 … –>

கர்நாடகாவில் – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாணவர்களில் ஒருபிரிவினர் வன்முறை – பதற்றம் துப்பாக்கிச்சூடு நடத்தி மாணவர்களை கலைத்த போலீசார் கர்நாடகாவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு கல்லூரிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவித்து, கர்நாடக மாநில அரசு உத்தரவு கர்நாடகாவில் சில இடங்களில், ஹிஜாப் விவகாரத்தை கண்டித்து மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து போராட்டம் இருதரப்பாக பிரிந்து போராடும் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் – கர்நாடக முதலமைச்சர் தாவணகெரே ஹரிகர் பகுதியில் … Read more

அருணாச்சல பிரதேசம் – பனிச்சரிவில் சிக்கிய 7 இந்திய ராணுவ வீரர்கள் உடல்கள் மீட்பு

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதற்கிடையே, நேற்று முன்தினம் மிக உயர்ந்த மலைப்பகுதியான காமேக் செக்டாரில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அவர்களை தேடும் பணி நடைபெற்றது.    இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ … Read more

டெண்டர், சட்டபூர்வ பரிவர்த்தனைக்கு 10 ரூபாய் நாணயத்தை தயக்கமின்றி உபயோகிக்க வேண்டும்: மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: 10 ரூபாய் நாணயத்தை எந்த தயக்கமின்றி உபயோகிக்க வேண்டும். டெண்டர், சட்டபூர்வ பரிவர்த்தனைக்கு 10 ரூபாய் நாணயத்தை பயன்படுத்தலாம் எனவும் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் பத்து ரூபாய் நாணயங்கள் போலியானவை என கருதி ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுகிறதா? ஒருவேளை பத்து ரூபாய் நாணயங்கள் வணிகர்களால் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 10 … Read more

கர்நாடகாவில் புர்கா அணிந்து வந்த மாணவியை நோக்கி கோஷமிட்ட காவித் துண்டு மாணவர்கள் – நெட்டிசன்கள் கொந்தளிப்பு

பெங்களூரு: கர்நாடகவில் புர்கா அணிந்து வந்த மாணவியை நோக்கி, காவித் தூண்டு அணிந்திருந்த மாணவர்கள் கோஷம் எழுப்பிய வீடியோ வைரலாகி வருவதுடன், அம்மாணவர்களின் செயலுக்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை … Read more

'எங்களால் முடிந்தது; உங்களால் முடியாதா?' – சமாஜ்வாடிக்கு ஆதரவாக களத்தில் குதித்த மம்தா!

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், உத்தர பிரதேச மாநிலத்தில், ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ள … Read more

உருமாற்றம் அடைந்த ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி <!– உருமாற்றம் அடைந்த ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க… –>

உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக பிரத்யேக தடுப்பூசியை தயாரிக்க, புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. உலக நாடுகளில் பரவி வரும் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக செயலாற்றும் வகையில் பிரத்யேக தடுப்பூசியை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அந்த வகையில், ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க அனுமதிக்குமாறு சீரம் நிறுவனம் கடந்த 6-ந் தேதி விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த முன்மொழிவுக்கு மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு … Read more

ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியல் – முதல் முறையாக அம்பானியை முந்தினார் அதானி

புதுடெல்லி: அமெரிக்காவின் வர்த்தகப் பத்திரிகையான போர்ப்ஸ் சமீபத்தில் சிறந்த பணக்காரர்களின் நிகர சொத்து மதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ஆசியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை முதல் முறையாக முந்தியுள்ளார் கவுதம் அம்பானி என தெரிவித்துள்ளது. கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 88.5 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியது. கிட்டதட்ட 12 பில்லியன் டாலர் மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அவரின் சொத்து மதிப்பானது இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.  முதலிடத்தில் நீடித்து வந்த … Read more

ஹூண்டாய் சர்ச்சை பதிவிற்காக தென்கொரிய தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன்

டெல்லி: ஹூண்டாய் சர்ச்சை பதிவிற்காக தென்கொரிய தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஹூண்டாய் நிறுவனம் சர்ச்சை ட்வீட் பதிவிட்டிருந்தார்.

பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக சன்னியை 'டிக்' செய்ததால் காங்கிரஸ் கரைசேருவது கடினமா? – ஒரு பார்வை

புதுடெல்லி: ”பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக்கியது காங்கிரஸுக்கு இழப்பைத் தரும்” என்ற கருத்தை, பஞ்சாப் பல்கலைகழகத்தின் ஓய்வுபெற்ற சமூக அறிவியல் பேராசிரியரான மன்ஜித் சிங் முன்வைத்துள்ளார். இது குறித்து பேராசிரியர் மன்ஜித்சிங் கூறும்போது, “பஞ்சாபில் 32 சதவிகிதம் உள்ள பட்டியலினத்தவர்களில் 39 வகையானப் பிரிவுகள் உள்ளன. இவர்களது வாக்குகளை முழுமையாகப் பெற காங்கிரஸ் திட்டமிடுகிறது. இதற்கு, இந்த சட்டப்பேரவை தேர்தலில் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டாகப் போட்டியிடும் பகுஜன் சமாஜ் … Read more

UP BJP Manifesto 2022: இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசிய பாஜக!

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு வரும் 10 ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: * 60 வயதிற்கு மேற்பட்ட மூதாட்டிகளுக்கு மட்டும் அரசு பேருந்தில் இலவச பயணம், * கல்லூரி மாணவர்களுக்கு இலவச இருசக்கர வாகனம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்.. மோடி போட்ட … Read more