கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் படுகொலை <!– கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மர்மமான முறைய… –>

கர்நாடக மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜசாகர் பஜார் லைன் பகுதியில் லட்சுமி என்பவர் கூலி வேலை செய்து வந்தார். சம்பத்தன்று காலை லட்சுமியின் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்த போது லட்சுமி உட்பட அவரது மகன்கள் மூன்று பேரும் , உறவுக்காரச் சிறுவன் ஒருவன் என மொத்தம் ஐந்து பேர் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாக கூறப்படுகிறது. லட்சுமியின் கணவர் வெளியூர் சென்று … Read more

உருமாறிய அனைத்து கொரோனாவுக்கும் ஒரே தடுப்பூசி: இந்திய விஞ்ஞானிகள் உருவாக்குகிறார்கள்

புதுடெல்லி : சீனாவின் உகான் நகரத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என்று தொடர்ந்து கொரோனா வைரஸ் உருமாறி வருவது அறிவியல் உலகத்தை அதிரவைத்துள்ளது. தற்போது வழக்கில் உள்ள தடுப்பூசிகள் கொரோனாவின் உருமாறிய வைரஸ்களுக்கு எதிராக செயல்படுமா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலம், அசன்சோல் காஜி நஸ்ருல் பல்கலைக்கழகம் மற்றும் ஒடிசா மாநிலம், புவனேசுவரம் … Read more

மக்களவையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை

டெல்லி : மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து பேசுகிறார்.அப்போது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்தில் அவர் பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் ஏப்ரல் முதல் அனைத்து பிஎஃப் கணக்குகளும் 2 பாகங்களாக பிரிப்பு

புதுடெல்லி: வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனைத்து வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்குகளும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட உள்ளன. பிஎஃப் திட்டத்தை பயன்படுத்தி, அதிக அளவில் வருமானம் ஈட்டுபவர்கள் அதிக தொகையை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கி அதன் மூலம் அதிக லாபம் அடைந்துவந்தனர்.இந்தப் போக்கை தடுக்க மத்திய அரசு, ஊழியர் தரப்பிலிருந்து கட்டப்படும் பிஎஃப் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்தைத் தாண்டினால், அதன் மூலமான வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு பிப்ரவரி … Read more

சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முதலீட்டை வெளிநாட்டிலிருந்து பெற விரும்பவில்லை – அமைச்சர் நிதின் கட்காரி <!– சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முதலீட்டை வெளிநாட்டிலிர… –>

சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முதலீட்டை வெளிநாட்டிலிருந்து பெற விரும்பவில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர்,  உள்நாட்டில் சிறிய முதலீட்டாளர்கள் ஒரு  லட்சம் ரூபாயினை ஆண்டுக்கு 8 சதவீத வட்டியில் வழங்க தயாராக உள்ளனர் என்றார். எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்களைத் தவிர்த்து நமது சிறிய முதலீட்டாளர்களிடமிருந்தே உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு தேவையான நிதி திரட்டிக் கொள்ளப்படும் என்று கூறினார். பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்க தாம் விரும்பவில்லை என்று கூறிய கட்கரி, அதற்கு மாறாக, … Read more

யோகி ஆதித்யநாத் அரசு ஏழைகளின் கோரிக்கையை கேட்பதில்லை : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

லக்னோ: உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு ஏழை, நடுத்தர மக்களின் பேச்சைக் கேட்பதில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: நொய்டாவின் டூப் பகுதியில் வசிப்பவர்களுக்கு பெரும் அநீதி … Read more

பிரசார கூட்டங்கள் கட்டுப்பாடு தளர்வு

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தேர்தல் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தற்போது நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது. இது தொடர்பாக நேற்று அது வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘பொதுவெளி பிரசார பொதுக் கூட்டங்களில் 30 சதவீதம் பேரும், உள்ளரங்க பிரசாரத்தில் மொத்த இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதம் பேரும் பங்கேற்கலாம். … Read more

5 கோடி கோர்ப்வேக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஆர்டர்: வரிவிதிப்புக்கு முந்தைய விலை ரூ.145 ஆக இருக்கும்

ஹைதராபாதைச் சேர்ந்த பயலாஜிகல் இ நிறுவனத்தின் கோர்ப்வேக்ஸ் என்ற கரோனா தடுப்பூசியை வாங்க மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது. ஒரு டோஸ் ரூ.145 விலையில் (வரியின்றி) 5 கோடி டோஸ் வாங்கப்படும் எனத் தெரிகிறது. ஆனால் இந்த தடுப்பூசியை எந்த வயது பிரிவினருக்கு அனுமதிக்கலாம் என்பது குறித்து மத்திய அரசு இன்னமும் முடிவு செய்யவில்லை எனத் தெரிகிறது. இருப்பினும் இது தொடர்பான ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் தடுப்பூசி தொடர் பான தொழில்நுட்பக் குழு ஈடுபட்டு வருகிறது. இப்போது … Read more

பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல் <!– பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங… –>

பாரத ரத்னா விருது பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் இன்று காலமானார். அவரது மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 1929ஆம் ஆண்டு இந்தூரில் பிறந்த லதா மங்கேஷ்கர், திரையுலகில் மராத்தி, இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 இந்திய மொழிகளில் முப்பதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடிய அவர் இந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்படுகிறார். திரைத்துறை சாதனைக்காக அவருக்கு 1989ஆம் ஆண்டு இந்திய அரசால் தாதா … Read more

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் இன்று பதில் அளிக்கிறார்

புதுடெல்லி: கடந்த மாதம் 31ம் தேதி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் துவக்க நாளான்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து மறுநாள் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  பின்னர் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் மத்திய அரசு குறித்து கடும் விமர்சனம் … Read more