கேரளா: காதலர் தினத்தில் கரம் கோர்த்த திருநங்கை- திருநம்பி ஜோடி
காதலர் நாளன்று திருவனந்தபுரத்தில் திருநங்கை- திருநம்பி காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டனர். கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்டவர் திருநம்பி மனு கார்த்திகா (31). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிகாரியாக உள்ளார். இதுபோல் கேரள அரசின் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் மூன்றாம் பாலினத்தவர் மேம்பாட்டுப் பிரிவில் திட்ட அதிகாரியாக இருப்பவர் திருநங்கை சியாமா பிரபா (31). இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், காதலர் தினமான … Read more