ஜெயித்தால் ஓகே; தோற்றால் குறைசொல்வதா? – வாக்குச்சீட்டு முறை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங் களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் கே.ஏ.பால். கடந்த 2008-ம் ஆண்டில் இவர் பிரஜா சாந்தி என்ற பெயரில் கட்சி தொடங்கினார். இவர், சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மின்னணு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலின்போது வாக்காளர்களுக்கு … Read more

இளைஞர் கொலை வழக்கில் சகோதரர்கள் உட்பட 10 பேருக்கு ஆயுள் சிறை: கும்பகோணம் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

கும்பகோணம்: பாபநாசம் அருகே முன்​விரோத தகராறில் இளைஞர் வெட்​டிக் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் சகோதரர்கள் 2 பேர் உட்பட 10 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கும்​பகோணம் நீதி​மன்றம் நேற்று தீர்ப்​பளித்​தது. மேலும், 3 பேர் விடுதலை செய்​யப்​பட்​டனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் மேல கபிஸ்தலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் அருண்​ராஜ் (22). கூலித் தொழிலாளி. இவரது நண்பர் செல்​வ​மணி​யின் இருசக்கர வாகனத்தை, மருத்​துவக்​குடி பாரதி​யார் நகரைச் சேர்ந்த சிலம்​பரசன் ​(35) என்பவர் வாங்​கிச் … Read more

ஜெர்மனியில் பணியாற்றிய பொறியாளர் பெங்களூருவில் யாசகர் ஆன அவலம்: வைரலான வீடியோ

பெங்களூரு: பெங்​களூருவை சேர்ந்த சமூக வலைதள பயனர் ஷரத் அண்மை​யில் யாசகர் ஒருவரை பற்றிய வீடியோவை தனது இன்ஸ்​டாகிராம் பக்கத்​தில் பகிர்ந்​தார். பெங்​களூரு ஜெயநகர் சாலை​யோரத்​தில் பதிவு செய்​யப்​பட்ட அந்த வீடியோ​வில் பேசிய நடுத்தர வயதுடைய ஆண், ”நான் ஜெர்​மனி​யில் உள்ள ஃபிராங்க்ஃபர்ட் நகரில் 2013-ம் ஆண்டு பொறி​யாளராக பணியாற்றினேன். அப்போது அங்கு எம்.எஸ். முடித்​தேன். பின்னர் க்ளோபல் வில்​லேஜில் மைண்ட் ட்ரீ நிறு​வனத்​தில் நல்ல சம்பளத்​தில் வேலை​யில் இருந்​தேன். பின்னர் பெங்​களூரு திரும்பி ஒரு பன்னாட்டு … Read more

பெண் தொழிலதிபரை ஆடையை களைந்து அவமதித்ததால் தற்கொலை: பெங்களூரு பெண் போலீஸ் அதிகாரி மீது வழக்கு

பெங்களூரு: கர்​நாடகா போவி மேம்​பாட்டு ஆணையத்​தில் கடந்த 2021-22-ம் ஆண்டில் போவி உறுப்​பினர்​களுக்கு வேலை​வாய்ப்புத் திட்​டத்​தின் கீழ் கடனுக்காக ஒதுக்​கப்​பட்ட நிதி​யில் ஊழல் நடந்​ததாக புகார் எழுந்​தது. இதுதொடர்பாக சிக்​கபள்​ளாப்​பூர், தொட்​டபள்​ளாபூர், கலபுரகி ஆகிய இடங்களில் வழக்​குகள் பதிவான நிலை​யில், அந்த வழக்​குகள் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீ​ஸாரிடம் ஒப்படைக்​கப்​பட்டன. இதுகுறித்து கடந்த 14-ம் தேதி பெங்​களூரு​வில் உள்ள பத்ம​நாபா நகரை சேர்ந்த‌ பெண் தொழில​திபர் ஜீவா (33) என்பவரிடம் போலீ​ஸார் விசாரணை நடத்​தினர். இந்நிலை​யில் கடந்த … Read more

ரூ.86 லட்சத்துக்கு மின் கட்டண பில்: குஜராத் டெய்லர் அதிர்ச்சி

ரூ.86 லட்சம் மின் கட்டணம் செலுத்துமாறு வந்த பில்லால் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த டெய்லர் அதிர்ச்சி அடைந்தார். குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்திலுள்ள சோர் கலி பகுதியில் நியூ பேஷன் டெய்லர் என்ற பெயரில் தையல் கடை நடத்தி வருபவர் அன்சாரி. இவர் தனது கடையின் மின் கட்டண பில்லை, யுபிஐ மூலம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் அண்மையில் இவருக்கு மின் கட்டண பில் வந்தபோது அதைப் பார்த்து அன்சாரி அதிர்ச்சி அடைந்தார். ரூ.86 லட்சத்தை மின் கட்டணமாக … Read more

இவிஎம்-களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறை கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

புதுடெல்லி: மின்னணு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அப்போது”தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எந்த புகாரும் கூறுவது கிடையாது. அதேநேரம் தேர்தலில் தோல்வியை தழுவும் கட்சிகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யப்பட்டிருப்பதாக பல்வேறு புகார்களை கூறுகின்றன” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் கே.ஏ.பால். கடந்த 2008-ம் ஆண்டில் … Read more

‘பக்கா மாஸ்’ பட்னாவிஸ் Vs ‘பிஹார் மாடல்’ ஷிண்டே – மகாராஷ்டிர புதிய முதல்வர் யார்?

மும்பை: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் வழங்கியதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர முதல்வர் பதவியை ஏற்கப் போவது யார் என்ற பரபரப்பு மாநில அரசியலில் நிலவுகிறது. ‘பிஹார் மாடல்’ அரசை ஷிண்டே தரப்பு முன்வைத்துள்ள நிலையில், தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என அடித்துச் சொல்கிறார்கள் பாஜகவினர். தற்போது பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் முதல்வர் பதவி பாஜகவுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. வெற்றியை தொடர்ந்து மகாராஷ்டிர பாஜகவின் முகமாக … Read more

பேரிடர் தணிவிப்பு திட்டம்: தமிழகத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு, பல்வேறு மாநிலங்களுக்கான பேரிடர் தணிவிப்பு மற்றும் திறன் கட்டமைப்பு திட்டங்களுக்காக, ரூ.1115.67 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், தமிழகத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நிதியமைச்சர், வேளாண்துறை அமைச்சர், நிதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோர் அடங்கிய இந்தக் குழு, 15 மாநிலங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயத்தைத் தணிவிப்பதற்கான முன்மொழிவுக்கு … Read more

கடந்த 10 ஆண்டுகளில் 853 ஐஆர்எஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு

கடந்த 10 ஆண்டுகளில் 853 இந்திய வருவாய் துறை அதிகாரிகள் (ஐஆர்எஸ்) விருப்ப ஒய்வை பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதுகுறித்து கூறியுள்ளதாவது: கடந்த 2014 முதல் 2024 வரை வருமான வரி துறையைச் சேர்ந்த 383 ஐஆர்எஸ் அதிகாரிகள், சுங்கம் மற்றும் மறைமுக வரி துறையைச் சேர்ந்த 470 ஐஆர்எஸ் அதிகாரிகள் என மொத்தம் 853 ஐஆர்எஸ் அதிகாரிகள் விஆர்எஸ் திட்டத்தின்கீழ் … Read more

இஸ்லாமியர்களால் வென்ற பாஜக… தாக்கம் செலுத்திய 38 தொகுதிகள் – மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?

National Latest News: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி பெற்ற வெற்றியில், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் 38 தொகுதிகள் செலுத்திய தாக்கம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.