ஜடேஜாவிற்காக சண்டைக்கு நின்ற அஸ்வின்! சிஎஸ்கே ரத்தம்னா சும்மாவா?
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாம்பியன் டிராபி தொடரில் ஜடேஜா நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்று இருந்தனர். இந்நிலையில் இந்த அணியை குறித்து அஸ்வின் தனது youtube சேனலில் பேசியிருந்தார். அதில் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் ஜடேஜாவை … Read more