இன்னும் சீட் கூட ரெடியாகல! பாகிஸ்தானில் போட்டிகள் நடக்குமா? ஐசிசி புதிய முடிவு!
2025 Champions Trophy: அடுத்த மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தானிற்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஐசிசி அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச போட்டி நடைபெறுவதற்கான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதா என்பதை சரி பார்த்து வருகின்றனர். ஏற்கனவே சில ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ஆய்வு நடைபெறுகிறது. இந்த … Read more