IND vs ENG: இனி இந்த வீரர்களுக்கு எப்போதும் டி20 அணியில் வாய்ப்பு இல்லை!
2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு மீண்டும் முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்பி உள்ளார். வரும் ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் ஷமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறவில்லை. மேலும் முகமது சிராஜ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் … Read more