பெடரேசன் கோப்பை; தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

புதுடெல்லி, ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் கலிங்கா ஸ்டேடியத்தில், 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்க பதக்கம் வென்றுள்ளார். 3 ஆண்டுகளில் முதன்முறையாக, இந்திய மண்ணில் நடந்த போட்டியில் அவர் பதக்கம் வென்றுள்ளார். போட்டியின் தொடக்கத்தில் முன்னிலை பெற கடுமையாக போராடினார். 3 சுற்றுகளுக்கு பின்னர், 2-வது இடம் பிடித்த அவர், 4-வது சுற்றில் … Read more

டி20 உலகக் கோப்பை: அமெரிக்கா புறப்பட்ட வங்காளதேச அணி

கொழும்பு, 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 2ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் மோதுகின்றன.உலகக் கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஆயத்தமாகும் வகையில், அணிகள் ஒவ்வொன்றாக அமெரிக்கா புறப்பட்டன. சில … Read more

விராட் கோலி எந்த அணிக்கு எதிராகவும் அசத்தக்கூடியவர் – புகழாரம் சூட்டிய பாக். முன்னாள் கேப்டன்

கராச்சி, 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது. அதில் இந்திய அணி தனது பரம எதிரியான … Read more

பஞ்சாப் அணி அபார பந்துவீச்சு… 145 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்

கவுகாத்தி, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) கவுகாத்தியில் உள்ள அசாம் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி , ராஜஸ்தான் அணிமுதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , டாம் கோலர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும் … Read more

ஹர்திக் பாண்டியாவை நிராகரித்த ரோஹித் சர்மா! நிர்பந்தத்தால் அணியில் சேர்ப்பு!

இந்திய அணி கடைசியாக ஐசிசி உலக கோப்பையை வென்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கடைசியாக இந்திய அணி 2007ல் டி20 உலக கோப்பையை வென்றது.  கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பையை பைனலில் கைவிட்டது. இந்நிலையில், அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையை வெல்ல சில கடுமையான முயற்சிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. அதன்படி, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை … Read more

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் இவரா? பிசிசிஐ கொடுத்த அப்டேட்!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இம்முறை நேர்காணல் வடிவில் பயிற்சியாளர் தேர்வு நடைபெற உள்ளது.  2017ல் ரவி சாஸ்திரி நேரடியாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். காரணம் அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலிக்கு, பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேக்கு நிறைய முரண்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக ரவி சாஸ்திரி  உள்ளே வந்தார். அவருக்கு பின்பு 2021 ஆம் ஆண்டு முதல் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். … Read more

அர்ஷத் கான் போராட்டம் வீண்: லக்னோ அணியை வீழ்த்திய டெல்லி

புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 64-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக மெக்கர்க் , அபிஷேக் போரெல் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். தொடக்கத்தில் மெக்கர்க், அர்ஷத் கான் பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். … Read more

பெடரேசன் கோப்பை: பெண்களுக்கான குண்டு எறிதலில் தேசிய சாதனை படைத்த ஆபா கட்டுவா

புவனேஸ்வர், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் கலிங்கா ஸ்டேடியத்தில், 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பெண்களுக்கான குண்டு எறிதலில் வீராங்கனை ஆபா கட்டுவா (வயது 26) தங்கம் வென்று தேசிய சாதனை படைத்துள்ளார். அவர், 18.41 மீட்டர் தொலைவுக்கு குண்டு எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் ஆபா, பாங்காக் நகரில் 2023-ம் ஆண்டு நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 18.06 மீட்டர் தொலைவுக்கு குண்டு … Read more

ஸ்டப்ஸ் , போரெல் அரைசதம்….லக்னோவுக்கு எதிராக டெல்லி அணி 208 ரன்கள் குவிப்பு

புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள 64-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக மெக்கர்க் , அபிஷேக் போரெல் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் மெக்கர்க் அர்ஷத் கான் பந்துவீச்சில் … Read more

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு

புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள 64-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. லக்னோ : கே.எல். ராகுல்(கேப்டன்), குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் … Read more